வண்டியில் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோனை மறந்துவிட்டால், நிமிடங்களில் அதைக் கண்டுபிடிக்கலாம். இதோ சில வழிகள்:
Find My Device Google யில் உங்கள் தொலைந்து போன ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோனைக் கண்டறிய உதவும் இலவச ஆப்பாகும்
நீங்கள் தற்செயலாக உங்கள் Android ஸ்மார்ட்போனை வாடகை வண்டியில் விட்டுச் சென்றிருந்தாலோ, அல்லது தவறுதலாக எங்காவது விட்டுச் சென்றிருந்தாலோ, அதன் லொகேஷனை அறிய விரும்பினால்,,நீங்கள் அதை மிக எளிதாகக் கண்டுபிடிக்கலாம். முடியும் அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Cab அல்லது ஆட்டோ Android Smartphone மறந்தால் அதை எப்படி கண்டுபிடிப்பது?
வண்டியில் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோனை மறந்துவிட்டால், நிமிடங்களில் அதைக் கண்டுபிடிக்கலாம். இதோ சில வழிகள்:
Google Find My Device:
Find My Device Google யில் உங்கள் தொலைந்து போன ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோனைக் கண்டறிய உதவும் இலவச ஆப்பாகும், இந்த ஆப்ஸ் உங்கள் மொபைலைக் கண்காணிக்கலாம், ரிங் செய்யலாம், டேட்டாவை அழிக்கலாம் மற்றும் லோக் செய்யலாம் .
அதைப் பயன்படுத்த, உங்கள் கூகுள் அக்கவுண்ட் மூலம் உங்கள் ஃபோனில் லோகின் செய்ய வேண்டும்.
Find My Device எவ்வாறு பயன்படுத்துவது என்பது இங்கே:
உங்கள் கம்பியூட்டர் அல்லது ஏதவது ஒரு போனில் https://www.google.com/android/find யில் செல்லவும்.
உங்கள் Google அக்கவுண்டை லோகின் செய்யவும்.
உங்களின் தொலைந்துபோன போனை தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் மொபைலைக் கண்காணிக்கலாம், ரிங் செய்யலாம், டேட்டாவை அழிக்கலாம் மற்றும் லோக் செய்யலாம்
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.