ஆப்பிலின் லேட்டஸ்ட் போன் iPhone X யில் ஹோம் பட்டனை எடுக்க பட்டது மற்றும் ஒரு புதிய டெப்த் கேமரா கொடுக்க பட்டுள்ளது, அது உங்கள் முகத்தை மேப் செய்கிறது மற்றும் இதில் மேப் பயன்படுத்தி போன் அன்லாக் அல்லது ஆப்பிள் பே போன்ற அம்சங்களைப் பயன்படுத்த முடியும் இதில் பேஸ் ID பேஸ் ID செட்டப் செய்வது மிகவும் சுலபம் ஆகும். நாங்கள் இங்கு கூறுவது என்ன வென்றால், ஆப்பிலின் இந்த லேட்டஸ்ட் பயோமெட்ரிக் ட்ரிக் உடன் உங்கள் முகத்தை எப்படி ரெஜிஸ்டர் செய்வது
முதலில் நீங்கள் செட்டிங்கில் சென்று (Face ID & Passcode ) யில் போக வேண்டும் இதன் பிறகு செட்டப் பேஸ் ID Set Up Face ID)யில் கிளிக் செய்ய வேண்டும் மற்றும் கெட் ஸ்டார்டடில் (Get Started) கிளிக் செய்ய வேண்டும்.இதன் பிறகு இதற்கு பிறகு சில அறிகுறிகளைப் பின்தொடரவும், பிறகு உங்கள் முகத்தை நான்கு பக்கமும் சுற்ற வேண்டும் இதன் ஆலமான கேமராவில் உங்கள் முகத்தை அடையாளம் கண்டுகொள்ளும்.
இந்த சிஸ்டம் 30,000 புள்ளிகள் கலெக்ட் செய்யும், இதன் பிறகு நீங்கள் சில செக்கடில் உங்களது முகத்தை ஸ்கானர் செய்து மற்றும் அதன் பிறகு செட்டப் முழுமை அடைந்துவிடும் மற்றும் நீங்கள் உங்கள் முகத்தை பயன்படுத்தி போன் லோக் மற்றும் அனலாக் செய்து கொள்ளலாம்