PF அகவுன்ட் உடன் உங்கள் ஆதர் எப்படி லிங்க் செய்வது ?

Updated on 27-Feb-2020
HIGHLIGHTS

வீட்டில் இருந்தபடி இப்பொழுது உங்கள் ஆதர் PF அகவுண்ட் உடன் லிங்க் செய்யலாம்

உங்களின் PF அகவுண்டை ஆதருடன் உடன் லிங்க் செய்ய வேண்டும் என்றால், மற்றும் आप सोच रहे हैं कि இதற்க்காக நீங்கள் அங்கேயும் இங்கேயும் ஓட வேண்டும் என்று நினைகிருர்களா, அப்படி இல்லை, இப்பொழுது நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் PF அக்கவுன்ட் உடன் ஆதரை லிங்க் செய்யலாம். EPFO சப்ஸ்க்ராபர்க்கு நல்ல சலுகை வழங்கி வருகிறோம், இதன் மூலம் நீங்கள்  எளிதாக PF அகவுண்ட் உடன் உங்கள் ஆதரில் லிங்க் செய்யலாம். சரி வாருங்கள் பார்ப்போம், PF அக்கவுண்டை  ஆன்லைன் மூலம்  ஆதருடன்  லிங்க் செய்வதின் ப்ரோசஸ் உங்கள்; PF அக்கவுண்டை ஆதருடன் லிங்க் செய்வதற்கு முதலில் உங்கள் EPFO வெப்சைட்டில் போக வேண்டும். www.epfindia.gov.in  மூலம் நீங்கள்  EPFO வெப்சைட்டில் சென்று. அதன் பிறகு ஆன்லைன் சர்விஸ் என்ற ஒப்சனில் கிளிக்செய்யுங்கள் அதன் பிறகு KYC போர்டலில் டயப் செய்யுங்கள்  மற்றும்  அதன் பிறகு UAN ஆதரில் செல்லுங்கள்.

லிங்க் UAN ஆதரில் கிளிக் டேப்பில் கிளிக் செய்த பிறகு உங்கள் UAN நம்பர் மற்றும், UAN அக்கவுன்ட் ரேஜிசடர் நம்பர் போடா சொல்லும், நீங்கள் உங்கள் UAN நம்பர் மற்றும் ரெஜிஸ்டர் நம்பரை போடா வேண்டும் அதன் பிறகு உங்கள் ரெஜிஸ்டர் நம்பருக்கு ஒரு OTP வரும், OTP போடுவதற்கு என்றே ஸ்க்ரீனில் ஒரு பாக்ஸ் வரும் அந்த பாக்சில் நீங்கள் OTP நம்பரை போடுங்கள், இதன் கீழே ஒரு பாக்ஸ் வரும் நீங்கள் அதில் நீங்கள் உங்கள் 12டிஜிட் உங்கள் ஆதர் நம்பரை போடுங்கள் மற்றும் உங்கள் முன்னால் ப்ரோசிட் ட்ரூ OTP வெரிபிகேசன் ஒப்சனில் கிளிக் செய்யுங்கள் 

இப்பொழுது நீங்கள் ஒருமுறை ஆதர் டிடைல் வெரிபிகேசன்க்கு உங்கள் ஆதரிளிருந்து மொபைல் நம்பரை லிங்க் அல்லது E மெயிலில் இருந்து OTP ஜெனரேட் செய்ய வேண்டும் மற்றும் வேரிபிகேசனுக்கு பிறகு உங்கள் PF அக்கவுண்டை ஆதரில் இருந்து லிங்க் செய்ய வேண்டும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :