ஏர்டெல், வோடாபோன் மற்றும் Idea மொபைல் சிம் பயன்படுத்தும் பயனர்கள் ஆதருடன் எப்படி லிங்க் செய்வது? வாருங்கள் பார்ப்போம்
ஏர்டெல், வோடாபோன் மற்றும் Idea பயனர்கள், எப்படி அவர்களின் SIMs உடன் ஆதார் லிங்க் செய்வது மற்றும் நீங்கள் ரீவேரிபிக்சனுக்காக 14546 உங்கள் மொபைலில் டயல் செய்து அதன் மூலம் லிங்க் செய்யலாம்
மொபைல் சிம் லிங்க் செய்வதற்க்கு ரீ-வெரிபிகேசன் என்றும் அழைக்கப்படுகிறது, இது இன்னும் அவ்வளவு முக்கியமில்லை, ஆனால் அது விரைவில் செல்லுபடியாகும். இருப்பினும், UIDAI மொபைல் சிம் ஐ 12 டிஜிட் யின் ஆதார் நமபருடன் லிங்க் செய்து ப்ரோசாஸ் செய்ய வேண்டும், மற்றும் இதன் மூலம் உங்கள் வேலை மிகவும் எளிதாக ஆகிறது, அதன் மூலம் நீங்கள் எளிதாக ரீ வெரிபிகேசன் ப்ரோசாஸ் முழுமை அடைகிறது
Aircel தவிர நீங்கள் எந்த மொபைல் ஒபரேடர் ஆக இருந்தாலும், ஒரு புதிய IVR சர்விஸ் அதன் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது, அதன் மூலம் நீங்கள் கால் செய்து SIM கார்ட் ரி வெரிபிகேசன் செய்து கொள்ளலாம்
ஏர்டெல்,வோடபோன் மற்றும் ஐடியா கஸ்டமர்களுக்கு அவர்கள் மொபைல் நம்பரிலிருந்து 14546யில் டயல் செய்து ப்ரீ IVRS வரை செல்ல முடியும், கால் செய்த பிறகு ப்ரோசாசை பின் தொடர்ந்து பயனர்கள் அவர்களின் மொபைலை ஆதருடன் லிங்க் செய்ய முடியும்
• காலின் மூலம் IVR மேன்யுவில் உங்களிடம் கேட்க்கும் கேள்வி நீங்கள் இந்தியா அல்லது NRI இருக்கிர்கிர்களா என்று அதில் நீங்கள் சரியான ஒப்சனை தேர்ந்தெடுத்து முன் நோக்கி செல்ல வேண்டும், NRI ஆதார் கார்ட்க்கு கிடைப்பதற்கு அனுமதி இல்லை
• இதன் காரணமாக அதில் இந்த ரீ-வெரிபிகேசன் செல்லாது
• உங்கள் மொபைல் சிம் ஆதாரிலிருந்து லிங்க் செய்வதற்க்கு 1 அழுத்த வேண்டும்
• அதன் பிறகு 12 டிஜிட் ஆதார் நம்பரை என்டர் செய்ய வேண்டும்
• அதன் பிறகு நீங்கள் முன் நோக்கி செல்ல1 அழுத்த வேண்டும் அல்லது எதாவது தவறு செய்து விட்டிர்கள் என்றால் நீங்கள் 2 அழுத்த வேண்டும்
Airtel நம்பரிலிருந்து IVRயில் கால் செய்வதற்க்கு, உங்கள் மொபைல் நம்பர் போட சொல்வதில்லை, அது ஆட்டோமேட்டிக்காக நமது நம்பரை செக் செய்கிறது எந்த நம்பரில் நீங்கள் கால் செய்திர்கள் என்று அது ஆதருடன் ரெஜிஸ்டராக இருக்கிறதா இல்லையா என்று, அதன் பிறகு நமக்கு கொடுத்த தகவலின் படி ஆதார் மொபைல் வெரிபிகேசன் SMS மூலம் கிடைத்துவிடும்
நமக்கு நமது மொபைல் நமபர் அல்லது OTP ஜெனரேட் செய்வதற்க்கு சொல்வதில்லை, ஏன் என்றால் ஏர்டலின் இந்த கனேக்சன் வாங்கும்போது பயோமெட்ரிக் மற்றும் ஆதார் தகவலை முன்பே பெற்றுவிடுகிறது
இதன் பிறகு நமது மற்றொரு ஏர்டெல் நமபரிலிருந்து ட்ரை செய்கிறோம் என்றால் அதாவது இந்த ஏர்டெல் சிம் வாங்கும்போது நாம் நமது ஆதார் கார்ட் கொடுக்கவில்லை என்றால் இந்த ப்ரோசாஸ் ட்ரை மற்றும் ரீ-வெரிபிகேசன்க்கு OTP ஜெனரேட் ஆன பிறகு இந்த ப்ரோசஸ் போலா செய்ய வேண்டும்
மூன்றாவது ஸ்டேப் முழுமையாக முடிந்த பிறகு ஆதார் தகவல் போடா சொல்லும் அதன் பிறகு உங்களுக்கு ஒரு OTP கிடைக்கும், இதன் பிறகு, உங்கள் மொபைல்-ஆதார் சிம் ரி- வெரிபிகேசன் செய்ய வேண்டும், அதன் பிறகு உங்களுக்கு கிடைத்த OTP என்டர் செய்து இந்த ப்ரோசசை முடிக்க வேண்டும்
UIDAI ட்வீட் கூட செய்துள்ளது, சர்விஸ் ப்ரோவைடர் அல்லது (IVR) யின் மூலம் OTP ஜெனரேட் செய்து உங்கள் மொபைல் ஆதார் சிம் உடன் லிங்க் செய்யலாம், அதை நாம் ரி- வெரிபிகேசன் என்று கூறுவோம், டெலிகொம் ஒப்ரேடர்ஸ் வெப்சைட் அல்லது app மூலம் ரி-வெரிபிகேசன் ப்ரோசாஸ் செய்ய முடியும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile