ஆதார் கார்ட் சிறிய குழந்தை முதல் பெரியவர்கல் வரை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது,வோட்டர் ஐடி கார்ட்,லைசன்ஸ், மற்றும் பல ஆவணங்கள் அனைவரும் கட்டமாக வைத்திர்கர்களா என்றால் இல்லை என்றே கூறலாம், அதுவே ஆதார் கார்ட் என்பது சிறியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் கட்டயனாக வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நீங்கள் உங்களின் ஆதார் கார்டை IRCTC அக்கவுண்ட் உடன் லிங்க் செய்வதன் மூலம் நீங்கள் பல நன்மைகள் அடையாளம் அதாவது நீங்கள் உங்களின் ஆதார் கார்டை IRCTC அக்கவுண்ட் உடன் லிங்க் செய்வதன் மூலம் 12 டிக்கெட்களுக்கு மேல் புக் செய்யலாம்.
லிங்க் செய்வதன் நன்மை என்றால் ஒரு சாதாரண நபர் வெறும் 6 டிக்கெட்களை மட்டுமே புக் செய்ய முடியும் தேவே நீங்கள் உங்களின் ஆதார் கார்டை IRCTC அக்கவுண்ட் உடன் லிங்க் செய்வதன் மூலம் ஒரே நேரத்தில் வீட்டில் இருந்தபடி 12 டிக்கெட்களை புக் செய்ய முடியும் என கூறியுள்ளது. நாம் நமது நண்பர் அல்லது குடும்பத்தினரிடம் பயணிக்க நினைக்கும்பொழுது 6 நபருக்கு மேல் இருந்தால் ஒரே நேரத்தில் புக் செய்ய முடியாமல் பொய் விடுகிறது எனவே நீங்கள் நீங்கள் லிங்க் செய்வதன் மூலம் ஒரே நேரத்தில் 12 டிக்கெட்டை புக் செய்து நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
IRCTC உடன் ஆதார் நம்பர் எவ்வாறு இணைப்பது
ஆதார் சரிபார்ப்பு நிறைவடைந்தது என்ற பகுதி வந்தவுடன், மீண்டும் ஐஆர்சிடிசி அக்கவுண்டை லாகின் செய்து 12 டிக்கெட்கள் வரை புக் செய்து, சுற்றுலாவை நண்பர்களுடன் இனிமையாக கழிக்கலாம்.