ஆன்லைன் டிரைவிங் லைசன்ஸ் வேணுமா அது எப்படி விண்ணப்பிப்பது ?

Updated on 08-May-2019
HIGHLIGHTS

வெறும் 200 ரூபாயில் நீங்கள் ஆன்லைனில் டிரைவிங் லைசன்ஸ் செய்து விடலாம்

இப்பொழுது உங்களுக்கு ட்ரைவிங் லைசன்ஸ் செய்ய எந்த ஏஜெண்ட்க்கும் அவசியம் இல்லை. இப்பொழுது நீங்களே எளிதாக ஒன்லைனில் டிரைவிங் லைசன் செய்யலாம் ஆனாலும் இப்பொழுது நிறைய பேருக்கு ஆன்லைனிலும் டிரைவிங் லைசன் செய்யலாம் என்ற விஷயம் தெரியாத பல பேரு  இருக்குகிறார்கள் மற்றும் அதன் ப்ரோசஸ்  என்ன செய்யுறது ஏதும் தெரியறது இல்லை . இனி  நீங்க  தெரிந்து கொள்ளலாம் வாங்க இந்த டிரைவிங் லைசன்ஸ் எப்படி செய்யுறதுனு பாப்போம் இதனுடன் அதன் ப்ரோசஸ்க்கு  என்ன செய்யணும் அதை பத்தி தெரிஞ்சிக்கலாம் வாங்க.

ஆன்லைன்  டிரைவிங் லைசன் அப்லை செய்யுறது இங்கு மிகவும்  ஈஸி தான் சென்ட்ரல் மற்றும் ஸ்டேட் கவர்மெண்ட்  யின்  வெப்சைட்டில்  ஆன்லைன் டிரைவிங் லைசன்ஸ் செய்வதற்கு ஆப்சன் இருக்கும். உங்களிடம் டிரைவிங் லைசன் இல்லை என்றால்,முதலில் உங்களுக்கு  லெர்னர் லைசன் செய்யப்படும் அதன் பிறகு அதை பர்மனன்ட் லைசன்ஸ் செய்யப்படும். லெர்னர் லைசன்சில் நீங்கள் கார்  மற்றும் பைக்  ஓட்ட முடியும், இதனுடன் லைசன்சுக்கு உங்களுக்கு  சில டாக்குமெண்ட் தேவை படும் அது  என்ன என்ன வேண்டும் வாருங்கள் பார்க்கலாம் 

அபாய்ண்ட்மென்ட்  நேரத்தில் உங்களின் ஒரிஜினல் டாகுமெண்ட் மற்றும் செல்ப் அட்டாச்ட் காபி கொண்டு செல்ல வேண்டும் டாக்யூமென்ட்டில் தேவை படுவது :- ஏஜ் ப்ரூப்க்கு  (Age proof ) உங்களின் வோட்டர் id கார்ட், ஸ்குள் சர்டிபிகேட், LIC பாலிசி, பாஸ்போர்ட்  அல்லது உங்களின் பர்த் சட்டிபிக்கேட் இருக்கவேண்டும். அட்ரஸ்  பிரூப்க்கு உங்களிடம் வோட்டர் ஐடி கார்ட், கவர்மெண்ட் யின் ஏதாவது பெ ஸ்லிப், LIC பாலிசி ஓய்வூதிய பாஸ் புக் , சென்ட்ரல் அல்லது ஸ்டேட் கவர்மெண்ட் வழங்கிய அடையாள அட்டைகளில் ஒன்று அவசியம்.

நீங்கள் எந்த ரிஜனல் போக்குவரத்து ஆபிசில் சந்திப்பைப் பெற முடியும். இதற்காக நீங்கள் மினிஸ்டரி ஆஃப் ட்ரான்ஸ்போர்ட் ரோடு  டிரான்ஸ்போர்ட் மற்றும் நெடுஞ்சாலை இணைய அமைச்சுக்கு வருகை தரலாம் இதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது https://parivahan.gov.in/sarathiservice/newLLDet.do வில் க்ளிக் செய்ய வேண்டும் 

அதன் பிறகு அங்கு டிரைவிங் லைசன்ஸ் ஆன்லைனில்  க்ளிக் செய்ய வேண்டும், இதன் பிறகு அங்கு ஒரு பார்ம் திறக்கும் அதில் உங்களின் தனிப்பட்ட தகவலை நிரப்ப வேண்டும் அதாவது, உங்களின் பெயர், முகவரி மற்றும் வயதுடன் மற்ற தகவல்களையும் நிரப்பிய பிறகு நீங்கள் சாபமிட் ஒப்சனில் க்ளிக் செய்ய வேண்டும்.இதன் பிறகு கையெழுத்து (சிக்னெஜர் ) மற்றும் போட்டோ  அப்ளோடு செய்ய வேண்டும் இதன் பிறகு, அப்பாயிண்ட்மெண்ட் நாள் மற்றும் நேரத்தை அமைத்து, உரிம கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துங்கள்.

 அதன் பிறகு உங்களின் அப்பாயிண்ட்மெண்ட் தினத்தில் ரிஜனல் ஆபிசுக்கு செல்ல வேண்டும். அங்கு நீங்கள் 10 கேள்விகள் கேட்கப்படும் , இதில் 6 பதில் சரியானவை, நீங்கள் லார்நேர் உரிமம் பெறுவீர்கள்.

லெர்னர் லைசன்ஸை பர்மனண்ட் லைசனாக மாற்றுவதற்கு நீங்கள் டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மென்ட் வெப்சைட்டில் செல்ல வேண்டும் பிறகு வெப்சைட்டில் பர்மனண்ட் லைசன்சில் அப்லை செய்ய வேண்டும் அதன் பிறகு  உங்களின் லெர்னர் லைசன் தகவலை அங்கு நிரப்ப வேண்டும் அதன் பிறகு ரிஜனல் ஆபிசில் இருந்து நீங்கள் லெர்னர் செய்த அதே  வெப்சைட்டில் உருவாக்க வேண்டியிருந்தது, 

நீங்கள் ஒரு அப்பாயிண்ட்மெண்ட் செய்ய வேண்டும். சந்திப்பிற்காக உங்கள் வாகனம் ஓட்டும் சோதனை மேற்கொள்ளப்படும். எனவே நீங்கள் உங்கள் கார் அல்லது பைக் எடுத்து செல்ல வேண்டும். நீங்கள் இங்கே ஒட்டி காட்ட வேண்டும். அந்த டெஸ்டில் பாஸ்  செய்த பிறகு உங்கள் வீட்டுக்கு 7 நாட்களுக்கு லைசன்ஸ் வந்து விடும் இருப்பினும் லார்நேர் லைசன்ஸ் நியமிக்கப்பட்ட நாளில் மட்டுமே கிடைத்தாலும், 7 நாட்களுக்குள் பர்மனண்ட் லைசன்ஸ் உங்களுக்கு கிடைக்கும். உரிமத்தை புதுப்பித்து 7 நாட்களுக்குள் லைசன்ஸ் புதுப்பிக்கவும் உங்கள் வீட்டிற்கு வரும்.

தமிழ்நாட்டில் லைசன்ஸ்  செய்வதற்கு நீங்கள் 

https://tnsta.gov.in/transport/transportEngMain.do இந்த லிங்கில் க்ளிக் செய்ய வேண்டும் இந்த வெப்சைட்டில் மல்டி ஆப்சன் இருக்கிறது உங்களுக்கு அதில் என்ன வேண்டுமோ அதை செய்து நீங்கள் அப்லை செய்து கொள்ளலாம்.

அதுவே நீங்கள் டெல்லி பகுதியில் அப்லை செய்ய வேண்டும் என்றல் :- 

http://www.delhi.gov.in/wps/wcm/connect/doit_transport/Transport/Home/Driving+Licence/Online+Appointment+and+Payment+for+Driving+Licens இந்த லிங்கில் க்ளிக் செய்ய வேண்டும்.அதுவே நீங்கள் யூபி பகுதியில் லைசன்ஸ் வேண்டும் என்றால்  இங்கு க்ளிக் செய்யுங்கள்  http://www.uptransport.org/scdl.html .

இப்பொழுது உங்களுக்கு உங்ககள் மதில் ஒரு கேள்வி எலும்பும் ஆன்லைன் டிரைவிங் லைசன்சுக்கு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்ற கேள்வி தான், இதன் பதில்  நீங்கள் வெறும் 200ருபாய் மட்டும் செலுத்தினால் போதும் உங்களின் டிரைவிங் லைசன்ஸ் உங்களுக்கு கிடைத்து விடும்  இதனுடன் இந்த இரண்டு லெர்னர் மற்றும் பர்மனண்ட் லைசன் செய்வதற்கு 200 கொடுத்தல் போதும் லைசன்ஸ் தயார் அதுவே உங்களுக்கு இன்டர்நேஷனல் டிரைவிங் லைசன்ஸ் பெற நீங்கள் 1000 ருபாய் செலுத்த வேண்டும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :