நீங்கள் உடை மாற்றும் அறையில் கேமரா இருக்கிறதா இல்லையா எப்படி கண்டு பிடிப்பது ?

நீங்கள்  உடை மாற்றும்  அறையில்  கேமரா  இருக்கிறதா இல்லையா  எப்படி கண்டு பிடிப்பது ?

பெண்கள் பொது இடங்களில் துணி மாற்றும்போதோ  அல்லது  பொது  குளியலறை  பயன்படுத்தும்போது பெண்கள்  ஜாக்கிரதையாக  இருக்க வேண்டியது  அவசியம்  தான், மேலும் நாம்  நிறைய  கேள்வி பட்டு இருந்து  இருப்போம்  தங்களின்  உடையை  மாற்றும்போது  நிறைய இடங்களில் நமக்கே  தெரியாமல்  கேமராவை  பொருத்தி இருப்பார்கள் குறிப்பாக  ஷாப்பிங்  மால்  போன்ற இடங்களில், மேலும் இது போன்ற  வீடியோவை  காட்டி  பணம்  வசூலிப்பது  என பல  துயரங்கள்  நடந்து கொண்டு வருகிறது, மேலும் சில  பெண்கள்  மணம் நொந்து தற்கொலை செய்து  கொள்கிறார்கள்.

பெண்கள்  இது போன்ற சிக்கலில்  இருந்து  தப்பிக்க  நீங்கள்  பயன்படுத்தும் பொது  அறையில்  கேமரா  பொருந்திருக்காத  என்பதை  எப்படி கண்டு பிடிப்பது  வாருங்கள் அதை பற்றி தெரிந்து கொள்வோம்.

நீங்கள்; உடை  மாற்றும் அறையில் கேமரா  இருப்பதை  கண்டறிவது  எப்படி ?

1 உங்கள்  போனிலிருந்து  யாராவது  ஒருவருக்கு கால்  செய்யுங்கள் அப்படி  கேமரா இருந்தால்  கால்  போகாது.

2  உங்கள் மொபைல்  போனில்  நீங்கள்  இருக்கும் அறை  முழுவதும் வீடியோ  எடுங்கள், எடுத்த  பின்னர் அந்த வீடியோவை  ரன்  செய்து பாருங்கள்  அப்படி கேமரா இருந்தால்  அந்த வீடியோவில் உங்களுக்கு  சிகப்பு  அல்லது வெள்ளை கலர் லைட்  எரிவதை  கணடறியலாம்  அப்படி இருந்தால்  கேமரா இருப்பது  உறுதி.

3 மேலும் நீங்கள்  உங்கள் மொபைல்  போனிலிருந்து  யாராவது ஒருவருக்கு போன்  பேசி கொண்டு  உள்ளே நுழையும் போது  கால்  கட்  ஆகி  போனாலோ அல்லது  இடையூறு ஏற்பட்டாலோ  உங்கள்  மொபைலில் கேமரா இருப்பதை  நீங்கள் உறுதி  செய்யலாம்.

பெண்கள்  பொது இடங்களுக்கு  செல்லும்போது கவனமாக  இருக்க வேண்டியது  அவசியம் ஆகும் டெக்னோலஜி  வளரும்போது  என்னதான்  நன்மை  இருந்தாலும், அதில் தீமையும்  இருந்து வருகிறது  அந்த வகையில்  சமீபத்தில்  வாட்டர் பாட்டில்  கேமரா  ஒன்று அறிமுகமானது நம்முல  பல பேருக்கு  அது கேமரானு தெரியாது சாதாரண  தண்ணீர்  பாட்டில்  என்று தான்  நினைப்போம் எனவே பெண்கள் பொது இடங்களில் கவனமாக இருக்க வேண்டியது  அவசியமாகும். 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo