Masked Aadhaar ‘இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம்’ UIDAI) மூலம் அறிமுகம் செய்யப்பட்டது
ப்ரைவசியை அதிகரிக்கவும், ஆதார் தகவல்களை வெளியிடுவதை தடுக்கவும் இது அறிமுகப்படுத்தப்பட்டது.
. மாஸ்க்ட் செய்யப்பட்ட , ஆதார் நம்பரில் சில நம்பர்கள் மறைக்கப்பட்டிருக்கும்,
Masked Aadhaar ‘இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம்’ UIDAI) மூலம் அறிமுகம் செய்யப்பட்டது ப்ரைவசியை அதிகரிக்கவும், ஆதார் தகவல்களை வெளியிடுவதை தடுக்கவும் இது அறிமுகப்படுத்தப்பட்டது. மாஸ்க்ட் செய்யப்பட்ட , ஆதார் நம்பரில் சில நம்பர்கள் மறைக்கப்பட்டிருக்கும், அதே நேரத்தில் பெயர், போட்டோ மற்றும் QR கோட் போன்ற அத்தியாவசிய மக்கள்தொகை விவரங்கள் தெளிவாகக் காணப்படுகின்றன
ஆதார் என்பது பயனர்களின் பயோமெட்ரிக் மற்றும் மக்கள்தொகை தரவுகளின் அடிப்படையில் UIDAI வழங்கிய 12 டிஜிட் தனிப்பட்ட அடையாள நம்பறகும்
Masked Aadhaar என்றால் என்ன?
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மாஸ்க்ட் ஆதார் என்பது உங்கள் ஆதார் கார்டினை பதிப்பாகும், அதில் உங்கள் ஆதார் நம்பரின் முதல் 8 இலக்கங்கள் ‘X’ என்று மாற்றப்படுகின்றன. உங்கள் ப்ரைவசியை பாதுகாக்கவும், உங்கள் ஆதார் நம்பரை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் இது செய்யப்படுகிறது. இது பெரும்பாலான நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
உங்கள் ஆதார் நம்பரை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டுமானால், உங்கள் முழுமையான ஆதார் நம்பரை வழங்குவதற்குப் பதிலாக மாஸ்க்ட் ஆதார் நம்பரை ஷேர் செய்யலாம். இது உங்கள் ப்ரைவசியை பாதுகாக்க உதவும்.
UIDAI யின் அதிகாரபூர்வ வெப்சைட் https://uidai.gov.in/யின் யில் செல்லவும்.
இங்கு “My Aadhaar செக்சனில் சென்று “Download Aadhaar” யில் க்ளிக் செய்யவும்.
இதற்குப் பிறகு நீங்கள் ஆதார் டவுன்லோட் பக்கத்தை அடைவீர்கள்.
உங்கள் முழுப்பெயர், பின் கோட் மற்றும் செக்யூரிட்டி கோட் போன்ற பிற தேவையான விவரங்களுடன் உங்கள் 12 டிஜிட் ஆதார் நம்பர் அல்லது 16 டிஜிட் விர்ச்சுவல் ஐடி (VID) ஆகியவற்றை இங்கே போடவும்.
இப்பொழுது “Select your preference” செக்சனில் “Masked Aadhaar”ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
இங்கு உங்களின் ரெஜிஸ்டர் மொபைல் நம்பரில் OTP வரும் ஆப்சனி தேர்ந்டுக்க வேண்டும்.
பெறப்பட்ட OTP ஐ போட்டு வெரிபிகேசன் செயல்முறையை முடிக்கவும்.
இதற்குப் பிறகு, உங்கள் மாஸ்க்ட் ஆதாரை PDF ஆக டவுன்லோட் செய்ய முடியும், இது பாஸ்வர்ட் மூலம் பாதுகாக்கப்படும்.
உங்கள் மாஸ்க்ட் ஆதார் ஆவணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம் என்பதையும், தெரியாத அல்லது அங்கீகரிக்கப்படாத நபர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.