நீங்கள் டிஜிட்டல் முறையில் பேன் கார்டை வைத்திருக்கலாம், மற்றும் நீங்கள் இதை உங்கள் ஸ்மார்ட்போனில் சேமித்து வைக்க முடியும், இதை நாம் E-Pan என்று கூறப்படுகிறது, இதை வருமான வரி, UTIITSL அல்லது NSDL வெப்சைட்டி இருந்து டவுன்லோட் செய்யலாம். இது எலக்ட்ரோனிக் வெர்சன் இ-பான் டவுன்லோட் செய்யும் முறை மிகவும் எளிதானது. இ-பான்-ஐ எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம் என்பதை எளிதான வழியை பார்க்கலாம்.
உங்கள் மொபைல் நம்பரை ஆதார் கார்டுடன் இணைத்திருந்தால், பான் கார்டை டவுன்லோட் செய்ய வருமான வரி இ-ஃபைலிங் இணையதளம் சரியான இடம்.
ஸ்டேப் 1 முதலில், நீங்கள் அதிகாரப்பூர்வ வருமான வரி மின்-தாக்கல் வெப்சைட்டை பார்க்க வேண்டும்.
ஸ்டேப் 2 பின்னர் இடது பக்கத்தில் உள்ள இன்ஸ்டன்ட் E-PAN என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டேப் 3 இப்பொழுது Check Status/ Download PAN யின் கீழே கொடுக்கப்பட்டுள்ள Continue யில் க்ளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் 4 இப்பொழுது நீங்கள் 12 இலக்கு ஆதார் நம்பரை போட வேண்டும், பிறகு கேளே கொடுக்கப்பட்ட செக்பாக்ஸை மார்க் செய்து Continue யில் க்ளிக் செய்யவும்.
ஸ்டேப் 5 இப்போது உங்கள் ஆதார் கார்டுடன் லிங்க் செய்யப்பட மொபைல் நம்பருக்கு OTP அனுப்பப்படும்.
ஸ்டேப் 6 இப்பொழுது OTP போட்டு Continue என்பதை க்ளிக் செய்யவும்.
ஸ்டேப் 7 அதன் பிறகு, மற்றொரு திரை தோன்றும், அதில் E-PAN மற்றும் Download E-PAN விருப்பம் கிடைக்கும். இதிலிருந்து DownloadE-PAN என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டேப் 8 பிறகு Save the PDF file யில் க்ளிக் செய்யவும் இதற்குப் பிறகு உங்கள் e-PAN டவுன்லோட் செய்யப்படும்.
E-PAN ஐப் டவுன்லோட் செய்வதற்க்கு விருப்பத்தை நீங்கள் காணவில்லை என்றால், நீங்கள் திரும்பிச் சென்று Get New E-PAN விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் கொடுக்கப்பட்ட செயல்முறையை பின்பற்றவும். இது தவிர, நீங்கள் டவுன்லோட் PDF பைல் பாஸ்வர்ட் ப்ரோடேக்சன் இருக்கும் அதன் பாஸ்வர்ட் உங்கள் பிறந்த தேதியாக இருக்கும், அது DDMMYYYY பார்மேட்டில் இருக்கும்.
டிஜிட் தமிழில் அன்றாட டெக்னாலஜி யில் நியூஸ்,மொபைல்,கேட்ஜெட் , டெலிகாம் ,கம்பேரிசன் ,டிப்ஸ் & ட்ரிக்ஸ் என பல புதிய தகவல்களை துல்லியமாக வழங்குவோம். எங்கள் WhatsApp சேனலுக்கு உங்களின் சப்போர்ட் தேவை எனவே எங்களை போலோ செய்யுங்கள்