நீங்க உங்க கம்யூட்டர் ஹாட்ஸ்பாட் செய்து பயன்படுத்துவதை பற்றி யோசித்து பார்த்து இருக்கீர்களா ? ஆம் நீங்கள் உங்கள் கம்பியூட்டர் ஹாட்ஸ்பாட்டாகப் பயன்படுத்தலாம் மற்றும் உங்கள் மொபைல் போனில் இணையத்தைப் பயன்படுத்தலாம். நாங்கள் உங்களுக்குச் சொல்லும் விதம், உங்கள் கம்பியூட்டர் அல்லது லேப்டாப்பில் விண்டோஸ் 10 ஐ வைத்திருப்பது முக்கியம்.
எப்படி கனெக்ட் செய்வது PC இன்டர்நெட் லிருந்து மொபைல் போனில்
முதலில் உங்களின் கம்யூட்டர் அல்லது லேப்டாப்பில் விண்டோஸ் 10 செட்டிங்சில் செல்ல வேண்டும் , இதற்க்கு இடது பக்கத்தின் மூலையில் கொடுக்கப்பட்டுள்ள விண்டோ லோகோவில் க்ளிக் செய்ய வேண்டும் மற்றும் அதன் பிறகு செட்டிங் ஒப்சனில் செல்ல வேண்டும்.