உங்கள் சிலிண்டர் சப்சிடி பணம் சரியாக வருகிறது இல்லையா எப்படி தெரிந்து கொள்வது

Updated on 13-Feb-2020
HIGHLIGHTS

LPG கனெக்சன் சப்சிடி பணம் சரியான முறையில அக்கவுண்ட்ல வருதா அப்படி வந்த எவ்வளவு வருது எப்படி தெருவுஞ்சுக்குறது ? வாருங்கள் இதை பற்றிய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்

அரசாங்கம் நாம்  வாங்கும் சிலிண்டருக்கு மாதாந்திரம்  சப்சிடி  வழங்குகிறது, அதன் மூலம் அனைவருக்கும்  கேஸ்  சிலிண்டர் கிடைக்கட்டும் என்று இந்த உத்தரவு அறிவித்துள்ளது  மற்றும் இதனுடன் மக்களுக்கு நன்மை கிடைய்க்க இந்த அறிவிப்பு வெளியிட்டு இருந்தது, 

இதன் மூலம் நாம்  நமது அக்கவுண்டுக்கு சரியான முறையில் சப்சிடி பணம் வருதா என்பது எப்படி தெரிந்து கொள்வது நாம்  அன்றாட வாழ்வில்  நாம்  மிகவும் பிஸியாக இருக்கிறவம் இதனை தொடர்ந்து  வீட்டில் இருந்தபடி எப்படி செக் செய்வது,இதற்காக  நீங்கள் அங்கும் இங்கும் அலைய தேவை இல்லை, நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில்  சப்சிடி செக் செய்யலாம் ,இதனுடன் நீங்கள் உங்கள் புகாரை கால் செய்து நீங்கள் கம்பளைண்ட் செய்யலாம்.

சரி வாருங்கள் நங்கள் உங்களுக்கு அதை பற்றி இதில் கூறுகிறோம், உங்கள் அக்கவுண்டில் கேஸ் சப்சிடி பணம் சரியாக வரவில்லை என்றால் என்ன என்ன செய்ய வேண்டும், உங்களுக்கு மிகவும் எளிதான மற்றும் சிறந்த வழிமுறைகளை பார்க்கலாம் இதனுடன்  நீங்கள் வீட்டில் இருந்த படி ஆன்லைனில்  சப்சிடி  செக் செய்வது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள் 

ஸ்டேப் 1 ஆன்லைனில்  சப்சிடி ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் பார்ப்பதற்கு முதலில் நீங்கள் www.mylpg.in வெப்சைட்டில் செல்ல வேண்டும், அங்கு உங்களுக்கு 3 கேஸ் நிறுவனத்தின் பெயர் கிடைக்கும், அதில் உங்களின் கேஸ் கனெக்சன் இதில் இருக்கிறதோ அந்த நிறுவனத்தின் கேஷ் கனெக்சன் பெயரில் க்ளிக் செய்ய வேண்டும்.

ஸ்டேப் 2 :- கிளிக் செய்த பிறகு உங்களுக்கு  அதில் நிறைய ஆப்சன் தெரியும், நீங்கள் அதில் ஆன்லைன் பீட்பேக் ஒப்சனில்  க்ளிக் செய்யுங்கள், அதன் பிறகு உங்களுக்கு கஸ்டமர் கேர் சிஸ்டமின் ஒரு பேஜ் திறக்கும் 

ஸ்டேப் 3 :– திறக்கப்பட்டிருக்கும் அந்த பக்கத்தில் உங்களின் தகவலை எழுத வேண்டி இருக்கும், அதாவது உங்களின் ரெஜிஸ்டர் மொபைல்  நம்பர் மற்றும் LPG ஐடி 

ஸ்டேப் 4 :-ஐடி  போட்ட பிறகு LPG லிருந்து சம்பத்தப்பட்ட அனைத்து தகவல்களும் உங்களுக்கு கிடைத்து விடும, அதாவது சப்சிடி தொகை வழங்கப்பட்டதும், எவ்வளவு தொகை வழங்கப்பட்டது என்பதும் போலவே, இந்த தகவலை நீங்கள் பெறுவீர்கள்.
 
ஸ்டேப் 5 :-  சப்சிடி தொகை உங்கள் அக்கவுண்ட் காட்டிலும் வேறு ஒருவரின் அக்கவுண்டில் போனால், அதன் புகாரை ஆன்லைனில் பதிவு செய்யலாம், இதனுடன் நீங்கள் ஆன்லைன் ஸ்டேட்டஸ் செக் மற்றும் புகார் செய்வது மட்டுமில்லாமல் நீங்கள் அதை ஆஃப்லைனில் காணலாம்.

நீங்கள் LPG  கேஷ் டிஸ்ட்ரிபியூட்டர் செண்டர் சென்று நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம், அவர்கள் உங்களின் சரியான அக்கவுண்டில் தான்  லிங்க் செய்து உள்ளார்களா இல்லையா என்று சில நேரம் பேங்க் சைடில் இருந்தும் தவறுகள் நடக்கும், 

நீங்கள் எந்த பேங்கில் சப்சிடி பார்ம் நிரப்பிணிகளோ, அங்கு சென்று சரி பார்க்கலாம் பேங்க் உங்கள் அக்கவுண்டில் சரியான தகவலை தான்  நிரப்பி லிங்க் செய்து  உள்ளதா இல்லையா என்று நீங்கள் சரி பார்க்கலாம் சப்சிடி பேங்கில் இருந்து மாற்றப்பட்டது ஆனால் அக்கவுண்டில் பணம் வரவில்லை. இந்த வழக்கில், நீங்கள் ஆதார் கார்டுடன் பேங்குக்கு செல்வதன் மூலம் நீங்கள் எளிதாக கண்டுபிடிக்கலாம்.

இதை தவிர உங்கள் அக்கம் பக்கத்தில் இன்டர்நெட் வசதி இல்லை மற்றும் இதனுடன் பேங்க் அல்லது டிஸ்ட்ரிபியூட்டர் செல்வதற்கு உங்களிடம் நேரம் இல்லை என்றால், உங்களுக்கு மிகவும் எளிதான ஆப்சன் ட்ரோல் ப்ரீ நம்பர், நீங்கள் ட்ரோல் ப்ரீ நம்பர் 18002333555  யில்  கால்  செய்து நீங்கள் புகார் செய்யலாம் மற்றும் இப்பொழுது உங்களுக்கு 

இது  வரை இந்த LPG  சப்சிடி ஸ்கீம் பற்றி எந்த தகவலும் தெரியாது என்றால் நீங்கள் அதை பற்றிய  தகவல்களையும் இங்கு நீங்கள் பெறலாம் மற்றும் நீங்கள் இந்த ஸ்கீமில் சேர விரும்பினால் petroleum.nic.in வெப்சைட்டில் சென்று இந்த ஸ்கீமில்  சேரலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :