உங்களின் ATM/DEBIT கார்ட் தொலைந்தால் இந்த எளிதான 3 வழிகள் மூலம் ப்லோக் செய்யலாம்.

உங்களின் ATM/DEBIT கார்ட் தொலைந்தால்  இந்த  எளிதான 3 வழிகள் மூலம்  ப்லோக் செய்யலாம்.
HIGHLIGHTS

நீங்கள் உங்கள் கார்டை ப்லோக் செய்யலாம் மேலும் நீங்கள் இதை எளிதாக இந்த டெபிட் கார்டை எப்படி ப்லோக் செய்வது என்பதை பற்றி பார்ப்போம் வாருங்கள்.

Debit card சிறியவர் முதல் அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள், நாம்  ஒரு ஷாப்பிங்  போனாலும் சரி ATM  போனாலும்  இந்த கார்ட் நிச்சயமாக தேவைப்படுகிறது. மற்றும் இதை நீங்கள் பத்திரமாக வைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும், இதனுடன் உங்களின் டெபிட்  கார்ட் தொலைந்து  விட்டால் உங்களுக்கு  மிக பெரிய சிரமத்தில்  கொண்டுபோய் விடுகிறது, ஆனால்  தொலைந்தால்  என்ன வேறு கார்ட் விண்ணப்பிக்கலாம் என்று தோன்றும், ஆனால்  வேறு ஒருவர் உங்களது  கார்டை  தவறுதலாக  பயன்படுத்த  பல மடங்காது வாய்ப்பு உள்ளது  இதனுடன் அவர்களுக்கு  தேவைப்படுவது உங்கள் கார்டில்  இருக்கும் 16 டிஜிட்  நம்பர் மற்றும் CVV  நம்பர் மட்டுமே அது இருந்தால் போதும்  உங்களது  மொத்த பணமும் அபேஸ் தான்.

இதுக்கு ஒரே வழி டெபிட்  கார்டை ப்லோக் செய்வது தான். ஆனால் இப்பொழுது  டெபிட் கார்ட் ப்லோக் செய்ய  என்ன செய்வது என்பது தான் நீங்கள் பேங்க் நோக்கி செல்லும்பொழுது அவர்கள் சொல்லும்  ஒரே வழி customer service number கால் செய்து உங்களின் நம்பரை ப்லோக்  செய்யுங்கள். இப்பொழுது நீங்கள் அதை செய்ய account number,பெயர், முகவரி மற்றும் பிற முக்கிய தகவல்கள் தேவைப்படும்..இதனுடன் உங்கள் கார்ட் தொலைந்து விட்டால் எந்த சூழ்நிலையில் நீங்கள் சில விவரங்களை வழங்க வேண்டும்.

இது போன்ற சில தகவல் இருந்தால்  நீங்கள் ஞாபகம்  வைத்திருந்தால்  நீங்கள் உங்கள்  கார்டை ப்லோக் செய்யலாம்  மேலும் நீங்கள் இதை  எளிதாக இந்த  டெபிட் கார்டை எப்படி ப்லோக்  செய்வது என்பதை பற்றி பார்ப்போம் வாருங்கள். 

உங்களின்  ATM/DEBIT CARD எப்படி ப்லோக் செய்வது.

  • உங்களின்  username மற்றும் password உடன் உங்களின்  நெட் பேங்கிங் லோக் இன் செய்ய வேண்டும்.
  • இப்பொழுது நீங்கள் ATM Card Services செலக்ட்  செய்யுங்கள்.
  • E-Services के तहत Block ATM Card लिंक पर जाएँ
  • E-Services யின் கீழ்  Block ATM Card லிங்கில் செல்லுங்கள்.
  • அந்த அக்கவுண்டின் கீழ்  நீங்கள் ATM/Debit Card சேவையை நிறுத்த வேண்டும் என்றால், அதை செலக்ட்  செய்யுங்கள்.
  • அனைத்து ஆக்டிவ் மற்றும் ப்லோக் கார்டுகள் உங்களுக்கு  தெரியவரும் அங்கு உங்களின் கார்ட் முதல் நான்கு நம்பரும்  கடைசி நான்கு நம்பரும்  அங்கு தெரியும்.
  • நீங்கள் ப்லோக் செய்ய விரும்பும் கார்டைத் தேர்ந்தெடுக்கவும், அதைத் தேர்ந்தெடுத்து, SUBMIT என்பதைக் கிளிக் செய்யவும்.
  • விவரங்களை சரிபார்க்கவும்
  • Authentication mode அலட் செய்து அதில் SMS OTP அல்லது Profile Password கொண்டிருக்கும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட OTP / rofile password  இரண்டாவது ஸ்க்ரீனில் உள்ளிடவும்
  • Confirm யில் க்ளிக் செய்யுங்கள் 
  • அதன் பிறகு கார்ட் ப்லோக் ஆன  பிறகு உங்களுக்கு ஒரு success மெசேஜ் தெரியவரும்.
  • இந்த success மெசேஜ் உடன் உங்களுக்கு ஒரு Ticket Number  கிடைக்கும்.இது உங்களுக்கு பல வேலைகளிலில் உதவும் அதற்க்கு நீங்கள் அதை  சேவ் செய்து வைக்க வேண்டும்.
  • இந்த  Ticket Number யில் நீங்கள் பேங்கின்  மீதி தகவல் உடன் இருக்கும் மற்றும் நீங்கள் இதன் மூலம் புதிய டெபிட் கார்டையும் பெறலாம்.

SMS  மூலம் எப்படி ப்லோக் செய்வது உங்களின் ATM/DEBIT CARD

நீங்கள் SMS மூலம் உங்களின்  தொலைந்து போன ATMகார்டை ப்லோக் செய்ய விரும்பினால், இது உங்களுக்கு  மிகவும் எளிதான ஒப்ஷனாக இருக்கும்.இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால்,இதனுடன் ஒவ்வொரு பேங்கில் SMS க்கு வெல்வேறு  நம்பர் வழங்கப்பட்டிருக்கும், அதை பயன்படுத்தி நீங்கள் உங்களின் ATM/Debit Card ப்லோக்  செய்யலாம்.

  • இதற்காக உங்களிடம்  SMS செய்ய வேண்டிய நம்பர் இருக்கவேண்டும்,அதன் பிறகு உங்களின் ரெஜிஸ்டர்  நம்பர்  மூலம்  இந்த SMS  அனுப்ப வேண்டும்.
  • அது போல நாம்  இங்கு SBI  பற்றி பேசினால், இதில்  தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 567676 நம்பரை அறிவித்துள்ளது.
  • இந்த நம்பரில்  SMS செய்து நீங்கள் உங்களின் தொலைந்து போன ATM கார்டை ப்லோக் செய்யலாம்.
  • இருப்பினும் நீங்கள் BLOCK  என்று எழுதி ஒரு ஸ்பேஸ் விட்ட பிறகு உங்கள் கார்டின் கடைசி 4 நம்பரை என்டர் செய்து இந்த SMS  உங்களின்  பேங்க் SMSக்கு எந்த நம்பரோ  அந்த நம்பரில் நீங்கள் இதை அனுப்ப வேண்டும்.

கால்  செய்து உங்கள்  ATM/DEBIT CARD நம்பரை எப்படி ப்லோக் செய்வது 

இதற்காக, செயல்முறை முற்றிலும் இலவசம், உங்களுடைய ATM / டெபிட் கார்டை அழைப்பதன் மூலம் நீங்கள் ப்லோக் செய்யலாம்  இதற்க்கு உங்களிடம் இந்த நம்பர் இல்லாவிட்டால், உங்கள் வங்கியின் பாஸ் புக்கில் நீங்கள் சரிபார்க்கலாம் அல்லது வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பார்வையிட்ட பின்னரும் இந்த நம்பர் உதவியுடன் உங்கள் இழந்த ATM கார்டைத் பெறலாம்..

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo