உங்கள் குடும்ப உறுப்பிரின் ப்ரோபலை mAadhaar ஆப் யில் எப்படி சேர்ப்பது?

Updated on 11-Jan-2024

உங்கள் குடும்ப மெம்பர்கள் அனைவரையும் உங்கள் mAadhaar ஆப் யில் சேர்க்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதன் செயல்முறை மிகவும் எளிதானது. இது குடும்பத்தில் உள்ள மற்றவர்களைப் பற்றிய தகவல்களை அணுக உதவும். மேலும், குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதார் கார்ட்களை மீண்டும் மீண்டும் சேகரிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்ன

மற்ற குடும்பங்களின் ஆதார் ப்ரோபைலை mAadhaar உடன் இணைக்க, முதலில் உங்கள் மொபைல் போனுடன் பதிவு செய்யப்பட்ட மெம்பரை ஆதாரை இணைக்க வேண்டும். அதே பேமிலி மெம்பர் ஆதார் மொபைல் நம்பரை ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்.

இதையும் படிங்க:Jio கஸ்டமர்களுக்கு இந்த இரு ப்ரீ பெய்ட் திட்டத்தில் கிடைக்கும் கூடுதல் டேட்டா

mAadhaar add family members

mAadhaar ஆப் யில் குடும்ப உறுப்பினரை எப்படி சேர்ப்பது?

  1. முதலில் mAadhaar ஆப் திறக்கவும்.
  2. பின்னர் “Add Profile”என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் ஆப்ஸ் வெர்சன் பொறுத்து இந்த விருப்பம் தனித் ஆப்சன் தோன்றலாம்.
  3. இதற்குப் பிறகு உங்கள் குடும்பத்தின் ஆதார் கார்ட் நம்பரை உள்ளிடவும்.
  4. இதற்குப் பிறகு விவரங்களைச் சரிபார்த்து, விதிமுறை மற்றும் நிபந்தனையை ஏற்கவும்.
  5. உங்கள் குடும்ப உறுப்பினரின் அடிப்படையில் ஒரு OTP அவர்களின் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு அனுப்பப்படும், அது அவர்களுடன் பகிரப்பட வேண்டும்.
  6. இதன் பிறகு ஆப் யில் OTP போட வேண்டும்.
  7. குடும்ப உறுப்பினரின் ஆதார் வெரிபிகேசன் செய்யப்பட்டதும் அவர்களின் ப்ரோபைல் உங்கள் mAadhaar ஆப் யில் தோன்றும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :