நாம் சில முறை நாம் ஒரு சில முக்கிய மெசேஜை சேவ் செய்வதற்கு நாம் செய்யும் ஒரு வேலை ஸ்க்ரீன் ஷாட் எடுப்பது தான் ஆனால் ஸ்க்ரீன் ஷாட் எடுக்கும்பொழுது அனைத்து சாட் சேவ் செய்து முடிந்து விட முடியாது, ஆனால் நீங்கள் ஸ்க்ரீன்ஷோட் எடுக்காமல் எப்படி இது போல இருக்கும் முக்கிய மெசேஜை சேவ் செய்வது என்பது பற்றி தெரிவதில்லை அந்த வகையில் உலகம் முழுவதும் பரவியிருக்கும் பிரபல வாட்ஸ் அப் செயலியில் முக்கிய மெசேஜ்களை சேவ் செய்து வைக்கும் வசதி கொண்டுவரப்பட்டது அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.
முக்கிய மெசேஜ்களை வாட்ஸ் அப்பில் சேவ் செய்வது எப்படி?
அதிலும் இன்றைய காலத்தில் வாட்ஸ் அப் இல்லாத நாளே பொதுமக்கள் வாழ்வில் கிடையாது. சாதாரண மெசேஜ் செயலியாக மட்டும் 2010 ஆண்டு அறிமுகமான இது, குரூப் வீடியோ கால் வரை வளர்ச்சி கண்டுள்ளது. தற்போது கூடுதல் வளர்ச்சியாக முக்கிய மெசேஜ்களை சேவ் செய்து வைக்கும் முறையும் கொண்டு வரப்பட்டுள்ள
அதை செய்வதும் மிகவும் சுலபம் :
1) சேட்களை பின் செய்து வைக்கலாம்
2) ஸ்டார் செய்யும் முறை: