வாட்ஸ்அப் யில் முக்கிய மெசேஜ் சேவ் செய்யணுமா இனி ஸ்க்ரீன் ஷாட் எடுக்க தேவை இல்லை.
இது, குரூப் வீடியோ கால் வரை வளர்ச்சி கண்டுள்ளது. தற்போது கூடுதல் வளர்ச்சியாக முக்கிய மெசேஜ்களை சேவ் செய்து வைக்கும் முறையும் கொண்டு வரப்பட்டுள்ள
நாம் சில முறை நாம் ஒரு சில முக்கிய மெசேஜை சேவ் செய்வதற்கு நாம் செய்யும் ஒரு வேலை ஸ்க்ரீன் ஷாட் எடுப்பது தான் ஆனால் ஸ்க்ரீன் ஷாட் எடுக்கும்பொழுது அனைத்து சாட் சேவ் செய்து முடிந்து விட முடியாது, ஆனால் நீங்கள் ஸ்க்ரீன்ஷோட் எடுக்காமல் எப்படி இது போல இருக்கும் முக்கிய மெசேஜை சேவ் செய்வது என்பது பற்றி தெரிவதில்லை அந்த வகையில் உலகம் முழுவதும் பரவியிருக்கும் பிரபல வாட்ஸ் அப் செயலியில் முக்கிய மெசேஜ்களை சேவ் செய்து வைக்கும் வசதி கொண்டுவரப்பட்டது அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.
முக்கிய மெசேஜ்களை வாட்ஸ் அப்பில் சேவ் செய்வது எப்படி?
அதிலும் இன்றைய காலத்தில் வாட்ஸ் அப் இல்லாத நாளே பொதுமக்கள் வாழ்வில் கிடையாது. சாதாரண மெசேஜ் செயலியாக மட்டும் 2010 ஆண்டு அறிமுகமான இது, குரூப் வீடியோ கால் வரை வளர்ச்சி கண்டுள்ளது. தற்போது கூடுதல் வளர்ச்சியாக முக்கிய மெசேஜ்களை சேவ் செய்து வைக்கும் முறையும் கொண்டு வரப்பட்டுள்ள
அதை செய்வதும் மிகவும் சுலபம் :
1) சேட்களை பின் செய்து வைக்கலாம்
- வாட்ஸ் அப் செயலியை ஓபன் செய்யவும்.
- அதில் எதாவது ஒரு முக்கிய மெசேஜை நீண்ட நேரம் அழுத்தி பிடித்தால், அது க்ளிக் ஆகும்.
- மேலே நான்கு ஆப்ஷன்கள் தெரியும் – பின், டெலீட், மியூட், ஆர்கைவ் மற்றும் புள்ளிகள் இருக்கும் அடையாளம்.
- அதில் பின் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்
- இதன் மூலம் அந்த சேட்களின் முதல் மெசேஜாக இது மட்டுமே இருக்கும். ஒருவேளை பழைய பின் மெசேஜை நீக்க வேண்டுமென்றால், அந்த மெசேஜை அழுத்தி பிடித்து, டிஸ் ஏபில் என்று கொடுக்கவும்.
2) ஸ்டார் செய்யும் முறை:
- குறிப்பிட்ட நபரின் மெசேஜை சேவ் செய்து வைக்க ஸ்டார் முறையை பயன்படுத்தலாம்
- அந்த மெசேஜை நீண்ட நேரம் அழுத்தவும்
- உடனே 5 ஐக்கான் தோன்றும். அதில் ஸ்டார் பட்டனை தேர்வு செய்யவும்.
- இதன் மூலம் முக்கிய மெசேஜ்கள் சேவ் செய்யலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile