இனி நீங்கள் எங்கேயும் அலையாமல் வீட்டில் இருந்தபடியே உங்கள் வோட்டர் ஐடி கார்டில் தவறுகளை சரிசெய்யலாம்…!
இந்த எளிதான வழிமுறையை போலோ செஞ்சாலே போதும் உங்கள் வோட்டர் id கார்டை வீட்டில் இருந்தபடியே அப்டேட் செய்யலாம்
நாம் இந்திய குடிமகன் என்பதற்கான ஒரு அடையாளம் நம்ம வோட்டர் id கார்ட் தன் அதில் நம் நாட்டை ஆழ போகும் ஒரு ஜனாதிபதி மந்திரி PM , Mp நாம் தேர்ந்தெடுக்க முடியும். அந்த வகையில் பார்த்தல் இந்த வோட்டர் id கார்ட் நமக்கு மிகவும் பயன் படுகிறது , அதை ஒவ்வொருவருக்கும் அவர்களின் முகம் பெயர் அடையாளத்துடன் இது வழங்கப்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, ஒரு பதிவு மையத்தை உருவாக்கி வாக்காளர் ஐடி கார்டை உருவாக்குவதற்கு அரசாங்கம் வேலை செய்து வருகிறது, மற்றும் இப்பொழுதோ டிஜிட்டல் இந்தியாவின் ஜெனரேஷன் நீங்கள் வோட்டர் ஐடி கார்ட் க்காக யரிடமும் பணத்தை கொடுத்து ஏமாற த்வேவை இல்லை பணமில்லாமல் வீட்டில் இருந்தபடியே நீங்கள் வோட்டர் ஐடி செய்யலாம் அதை செய்வது மயோகாவையும் எளிது. நீங்கள் வீட்டில் இருந்தபடியே வோட்டர் ஐடி கார்ட் செய்வதற்கு அப்லை செய்யலாம் மற்றும் நீங்கள் அப்லை செய்த வோட்டர் ஐடி கார்டின் ஸ்டேட்டஸ் பார்க்கலாம் இதனுடன் உங்கள் பெயர் எலக்ட் ரோலில் பதிவு செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்று பார்க்கலாம்.
மேலும் சிலர் வோட்டர் ஐடி கார்டில் பல தவறுகள் இருக்கும் அதை எப்படி சரி செய்வது என்று புரியாமல் இருப்போம் உதாரணத்துக்கு உங்கள் பெயர்,முகவரி, பிறந்த நாள் போன்ற பல தகவலின் மாற்றங்களை உங்கள் வோட்டர் ஐடி கரெக்சன் இப்படி செய்யலாம்.
இனி நீங்கள் அங்கும்- இங்கும் அலையை தேவை இல்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் உங்கள் வோட்டர் ஐடி கார்டின் மாற்றங்களை செய்ய அப்லை செய்யலாம். இதற்க்கு நீங்கள் முதலில் செய்யவேண்டியது NVSP வெப்சைட்டில் இருக்கும் போரம்8 நிரப்பி சப்மிட் செய்ய வேண்டும். ஆம் வோட்டர் ஐடி காரட் அப்டேட்டுக்கு ஆன்லைனில் அப்பலை செய்த பிறகு நீங்கள் உங்கள் அப்ளிகேஷன் ஸ்டேட்டஸ் என்ன ஆச்சு என்று ட்ராக் செய்யலாம். இதை தவிர நீங்கள் அந்த பார்மை பிரிண்ட் செய்து அதன் தகவலை நிரப்பி நீங்கள் உங்கள் பகுதியில் இருக்கும் எக்ஸன் ஆபிசில் டெபாசிட் செய்து விடலாம்..
இங்கு தெரிந்து கொள்ளுங்கள் வோட்டர் id சரி அல்லாடி அப்டேட் செய்வதற்கு எப்படி அப்பலை செய்வது அன்று இங்கு பாருங்கள்-
ஸ்டேப் 1 முதலில் நீங்கள் நேஷனல் வோட்டர் சர்விஸ் போர்டல் வெப்சைட்டுக்கு செல்லுங்கள் மற்றும் ஸ்க்ரோல் செய்து அதில் (கர்க்சன் ஆப் என்ட்ரிஸ் இன் எலக்ட்ரோல் ) ஒப்சனில் சென்று அதை Click here ஒப்சனில் தட்டவும்
ஸ்டேப் 2 இந்த பெஜின் மேல் பகுதியில் உள்ள டிராப்-டவுன் மெனுவிலிருந்து மொழியைத் தேர்ந்தெடுத்து அடிப்படை விவரங்களை நிரப்புக.
ஸ்டேப் 3 இதன் பிறகு கீழே ஸ்க்ரோல் செய்து அதில் உங்களுக்கு ஒரு ஆப்சன் வரும் ப்ளீஸ் டிக் தி என்ட்ரி எண்ட்டரி இஸ் பி கரெக்டட்ட் கேக்கும் அதாவது நீங்கள் நிரப்பிய தகவல் சரிதானா என்று கேக்கும் அதை நீங்கள் சரி என்றல் டிக் மார்க் செய்யவேண்டும் மற்றும் இதனுடன் நீங்கள் எந்த பகுதில் மாற்றத்தை செய்ய வேண்டுமோ ஸ்க்ரோல் செய்து அங்கு சென்று அந்த டீடைலில் டிக் செய்ய வேண்டும் அங்கு நீங்கள் என்ன என்ன மாற்றம் செய்ய வேண்டுமோ அத்தனை டக் செய்யலாம்.
ஸ்டேப் 4 ஒப்சனில் டிக் செய்த பிறகு அந்த பகுதில் க்ரே கலறில் மாறிவிடும், அங்கு உங்களின் தகவலை நிரப்ப வேண்டும் மற்றும் உங்கள் சரியான தகவலை நிரப்பிய பிறகு அப்லோடு செய்யலாம்.
ஸ்டேப் 5 இதன் பிறகு அதில் கூறியபடி நீங்கள் மீதமுள்ள பார்ம் நிரப்ப வேண்டும் மற்றும் இதன் பிறகு நீங்கள் நினைவில் வைக்கவேண்டியது உங்களது ஈமெயில் மற்றும் மொபைல் நம்பரை சேர்க்க மறந்து விடாதீர்கள்.
ஸ்டேப் 6 முழுமையாக பார்ம் நிரப்பிய பிறகு பேஜின் கீழ் பகுதில் இருக்கும் சாபமிட் பட்டனில் க்ளிக் செய்ய வேண்டும்
ஸ்டேப் 7 பார்ம் சப்மிட் செய்த பிறகு உங்கள் அப்ளிகேஷன் தகவலுடன் ஈமெயிலில் வந்து விடும் அதன் மூலம் நீங்ககள் இந்த டிடைலை பயன் படுத்தி உங்கள் வோட்டர் ஐடி அப்ளிகேஷன் ஸ்டேட்டஸ் ட்ராக் செய்யலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile