Instagram யில் போஸ்ட் செய்த பிறகு ஒருவருக்கு டேக் செய்வது எப்படி?
Instagramக்கு அதன் Reels என்ற அம்சத்தை கொண்டுவந்துள்ளது.
டிக்டோக்கின் காப்பியாக இருந்த ரீல்ஸ் அம்சத்தை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியுள்ளது,
இன்ஸ்டாகிராம் ஸ்டோரீகளில் ஒருவரை போஸ்ட் செய்த பிறகு அவர்களை எவ்வாறு டேக் செய்வது
உங்களில் பெரும்பாலானோர் Instagram பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். 2020 யில் இந்தியாவில் டிக்டோக் என்ற சீன ஷோர்ட் வீடியோ ஆப் தடை செய்யப்பட்ட பிறகு Instagramக்கு அதன் Reels என்ற அம்சத்தை கொண்டுவந்துள்ளது. டிக்டோக்கின் காப்பியாக இருந்த ரீல்ஸ் அம்சத்தை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இந்த அம்சம் இன்ஸ்டாகிராமில் வெற்றி மிக சிறந்த வெற்றியை கொண்டுவந்துள்ளது.
பொதுவாக இன்ஸ்டாகிராமில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், எதையும் ஷேர் செய்த பிறகு அல்லது போஸ்ட் செய்த பிறகு அதை எடிட் செய்வதுதான். இன்றைய அறிக்கையில், இன்ஸ்டாகிராம் ஸ்டோரீகளில் ஒருவரை போஸ்ட் செய்த பிறகு அவர்களை எவ்வாறு டேக் செயவதை என்பதை நாம் பார்க்கலாம்.
Instagram ஸ்டோரீஸ் போஸ்ட் செய்த பிறகு வேறு ஒருவருக்கு டேக் செய்வது எப்படி?
- இன்ஸ்டாகிராம் ஆப்பை திறந்து ப்ரோபைல் போட்டோவில் கிளிக் செய்யவும்.
- இப்போது இடது மூலையில் உள்ள ஸ்டோரீகளுக்கு சென்று, நீங்கள் ஒருவரைக் குறிக்க விரும்பும் ஸ்டோரீகளை தேர்ந்தெடுக்கவும்.
- இப்பொழுது “More” பட்டனில் க்ளிக் செய்யவும்
- இப்பொழுது மெனு ஆப்சனிலிருந்து Add Mentions என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும்.
- இப்பொழுது நீங்கள் யாரை டேக் செய்ய விருபுகிர்ரிகளோ அவர்களின் பெயரை டைப் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு “Add” என்பதில் க்ளிக் செய்யவும், அவ்வளவு தான் வேலை முடிந்துவிடும்.
- இப்பொழுது நீங்கள் என்ன டேக் செய்திர்களோ அவர்களுக்கு டேக் ஆனதர்க்க்ன நோட்டிபிகேசன் கிடைத்துவிடும்
இன்ச்டக்ராமில் வந்த சமிபத்திய அம்சம்.
இன்ஸ்டாகிராம் 2016 ஆம் ஆண்டில் ஸ்டோரிஸ் அம்சத்தை அறிமுகப்படுத்தியது, அதன் பிறகு அதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. 24 மணிநேரத்திற்குப் பிறகு ஸ்டோரீகள் எக்ஸ்பைர் ஆகி விடும்.
புதிய அம்சம் தற்போது டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது மற்றும் அதன் டெவலப்பர் (@alex193a) X யில் அதைப் பற்றிய தகவலை அளித்துள்ளார். இந்த அம்சம் ஏற்கனவே உள்ள “Add to Story” ஷேர் அம்சத்தைப் போலவே வேலை செய்யும். இந்த அம்சத்தின் பலன் என்னவென்றால், மக்கள் போலோவர்களை அதிகரிக்கும்.
இதையும் படிங்க :Facebook அறிமுக செய்த புதிய Link History அம்சம், இது எப்படி வேலை செய்யும் ?
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile