உங்கள் வாட்ஸ்அப் மெசேஜை ஸ்க்ரீன்ஷாட் எடுக்காமல் எப்படி சேமிப்பது?

உங்கள் வாட்ஸ்அப்  மெசேஜை  ஸ்க்ரீன்ஷாட்  எடுக்காமல்  எப்படி  சேமிப்பது?

கோடி கணக்கான  மக்கள் பயன்படுத்தி வரும் , செயலியில்  வாட்ஸ்அப் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் வாட்ஸ்அப் நிறுவனம்  தனது செயலியில்  பல  புதிய அப்டேட்களை  கொண்டு வந்து கொண்டே இருக்கிறது  நாம்  இந்த வாட்ஸ்அப்  செயலியை  ஒருவருக்கு நாம்  எளிதாக  மெசேஜ் செய்ய உதவுகிறது, அதுமட்டுமல்லாமல் இதில் பல  ஸ்டிக்கர், ஈமோஜி  மற்றும் ஸ்டேட்டஸ்  என பல அம்சங்கள் வந்தது  நமக்கு தெரிந்ததே.

நாம்  இதுவரை  ஒருவரிடம்  கலந்துரையாடல்  செய்த  வாட்ஸ்அப்  மெசேஜை நாம்  சேவ்  செய்ய விரும்பினால், அதற்க்கான ஒரே வழி  ஸ்க்ரீன்ஷோட்  ஆகா இருந்தது , நாம்  ஒரு மெசேஜை சேவ் செய்யும் நிலை  நமக்கு முக்கியமாக  இருக்கும்பொழுது  அதை  ஸ்க்ரீன்ஷாட்  எடுத்து  சேவ் சேவ்  செய்வதை பற்றி தான்  நம்முள்  பல பேருக்கு தெரியும்.

மேலும் நாம்  ஸ்க்ரீன்ஷோட்  எடுக்காமல், அந்த  மெசேஜை எப்படி  வாட்ஸ்ஆப்பிள் சேவ் செய்வது.

உங்களது ஆண்ட்ராய்டு போனில் ஸ்டார் மார்க்  இருப்பதை பார்த்திருப்பீர்கள் அதை பயன்படுத்தினால் போதும் உங்களின் மெசேஜை  சேமிக்க முடியும்.

  • உங்கள் whatsapp  திறக்கவும்.
  • அதில் நீங்கள்  அனுப்பிய  மெசேஜ் அல்லது எதிர்தரப்பினர் போன்றவையின்  எந்த எந்த மெசேஜை சேமிக்க விரும்புகிர்களோ  அதை நீங்கள் செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
  • பிறகு  நீங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள ஸ்டார் அழுத்தினாள் போதும் நீங்கள்  எத்தனை மெசேஜை சேமிக்க விரும்புகிறீர்களோ அதை சேமிக்க முடியும்.

உங்களது ஐபோனிலிருந்து ஸ்க்ரீன்ஷாட் எடுக்காமல்  எப்படி சேமிப்பது.
 

  • உங்களது ஆண்ட்ராய்டு போனில் ஸ்டார் மார்க்  இருப்பதை பார்த்திருப்பீர்கள் அதை பயன்படுத்தினால் போதும் உங்களின் மெசேஜை  சேமிக்க முடியும்.
  • உங்கள் whatsapp  திறக்கவும்.
  • அதில் நீங்கள்  அனுப்பிய  மெசேஜ் அல்லது எதிர்தரப்பினர் போன்றவையின்  எந்த எந்த மெசேஜை சேமிக்க விரும்புகிர்களோ  அதை நீங்கள் செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
  • பிறகு  நீங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள ஸ்டார் அழுத்தினாள் போதும் நீங்கள்  எத்தனை மெசேஜை சேமிக்க விரும்புகிறீர்களோ அதை சேமிக்க முடியும்.
  • நீங்கள் நட்சத்திரம் செய்த அனைத்து செய்திகளும் ஒன்றாக சேமிக்கப்படும், நீங்கள் அதில்  இருந்து அனைத்தையும்  அனைத்தையும்  தெரிந்து கொள்ள முடியும்.

..
சேமித்த  மெசேஜை  எப்படி பார்ப்பது.

  • உங்களின் WhatsApp திறக்கவும்.
  • More என்ற  ஒப்சனில் க்ளிக் செய்யவும்.
  • starred மெசேஜ் என்ற ஆப்சன் மூலம் ஆண்ட்ராய்டு மற்றும் Iphone  லிருந்து சேமிக்கப்பட்ட மெசேஜை படிக்க முடியும்.
  • chat பெயரைத் தட்டவும்.
  • Starred மெசேஜ் மூலம்  அனைத்து மெசேஜை பார்க்கலாம்.
Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo