வாட்ஸ்அப் வொய்ஸ் கால்களை ரெக்கார்ட் செய்வது எப்படி ?

Updated on 15-Feb-2019
HIGHLIGHTS

கால் ரெக்கார்ட் செய்வது என்பது நமது பாதுகாப்பாக செய்யப்படுவது, அந்த வகையில் இப்பொழுது வாட்ஸ்அப்பில் கால் ரெக்கார்ட் செய்வது என்பதை பற்றி பார்ப்போம் வாருங்கள்.

சாதாரணமாக நமக்கு  ஒரு கால்  வரும்போது அதை எப்படி ரெக்கார்ட் செய்வது என்பதை பற்றி நமக்கு தெரிந்து இருக்கும், அந்த வகையில்  வாட்ஸ்அப்பிலும்  பேஸ்புக்  போல மெசேஜ்  அனுப்ப பயன்படுத்த பட்டது நாளடைவில்  புது புது அப்டேட்கள் வர ஆரம்பித்தது, வாட்ஸ்அப் கால் , வீடியோ கால்  க்ரூப் கால்  மற்றும்  ஸ்டேட்டஸ் என பல புது அப்டேட் வந்த வண்ணம் இருக்கிறது. இத்துடன் பலர்  கால்களுக்கு இந்த வாட்ஸ்அப்பை  பயன்படுத்துகிறார்கள்  இப்பொழுது  நம்முள் பல பேர் அந்த வாட்ஸ்அப் கால்களை  ரெக்கார்ட்  செய்ய வேண்டும் என நினைப்பார்கள்  ஆனால்  அது எப்படி செய்வது என்று  நமக்கு தெரியவில்லை 

இன்றைய இளைஞர்  தலைமுறைகள் எந்த நேரங்களிலும் வாட்ஸ்அப்பில்  பொழுதை கழித்து வருகிறார்கள், இத்துடன்  பல  பேருக்கு  என்ன செய்வது  என்பதே தெரிவதில்லை 

கால்  ரெக்கார்ட் செய்வது என்பது நமது  பாதுகாப்பாக செய்யப்படுவது, அந்த வகையில் இப்பொழுது வாட்ஸ்அப்பில்  கால்  ரெக்கார்ட் செய்வது என்பதை பற்றி  பார்ப்போம் வாருங்கள்.

வாட்ஸ்அப்  வொய்ஸ் கால்  ரெக்கோர்ட்  செய்வது  எப்படி ?

1 முதலில்  நீங்கள் உங்கள் பிளே ஸ்டோரில் சென்று க்யூப் கால் ரெக்கார்டர் ACR (cube Call recorder  ACR ) என்பதை டவுன்லோடு  செய்ய வேண்டும் 

2 பிறகு இன்ஸ்டால்  செய்த அப்ளிகேஷனை  ஓபன் செய்ய வேண்டும், அதன் பிறகு கீழே இருக்கும் NEXT ஒப்ஷனில்  க்ளிக் செய்ய வேண்டும்.

3 அதன் பிறகு கீழே Grand Permission  என்ற ஒப்சனில் க்ளிக்  செய்ய வேண்டும் அதில் உங்களிடம் ஒரு சில Permission  கேக்கும் அதன் பிறகு நீங்கள் Allow  க்ளிக் செய்து  உள்ளே செல்ல வேண்டும்.

4 அதன் பிறகு ஆப் கனெக்டர்  என்ற ஒப்ஷனில்  க்ளிக் செய்ய வேண்டும் அதன் பிறகு Accessibility ஒப்சனில் சென்று  Cube recorder  என்பதை க்ளிக் செய்ய வேண்டும்  அதன் செட்டிங் ஒன செய்ய வேண்டும்.

5 இப்பொழுது  உங்கள் முன் போன் மற்றும் வாட்ஸ்அப் என்ற ஒப்ஷன்  வரும், இதன் அர்த்தம்  நீங்கள் இரண்டு  கால்களையும்  இங்கு ரெக்கார்ட்  செய்யலாம் 

6 இதில் நீங்களே சென்று  தானாகவே ரெக்கோர்ட்  பட்டன் ஒன்  செய்ய வேண்டும், அதன் பிறகு நீங்கள் ரெக்கார்டர் பைலில் சென்று பார்க்கலாம்.

7  இதில் உங்களுக்கு  ஆட்டோமேட்டிக்  ரெக்கோர்ட்டர் கிடையாது ஆனால்  உங்களுக்கு தேவைப்பட்டால்  செட்டிங்கில்  சென்று ரெக்கோர்டிங்  என்ற ஒப்ஷனில்  க்ளிக் செய்து  அதிலிருக்கும்  Auto start recording என்பதை  க்ளிக் செய்ய வேண்டும்  இப்பொழுது  உங்களுக்கு வரும்  போன் கால்  அல்லது வாட்ஸ்அப்  கால்  தானாகவே ரெக்கார்ட்  செய்ய முடியும்.

குறிப்பு :- நீங்கள் போன் மற்றும் வாட்ஸ்அப்  இரண்டு கால்களும் தானாகவே பதிவு செய்ய முடியும் 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :