ஆன்லைனில் வராமலே வாட்ஸ்அப் மெசேஜை எப்படி படிப்பது…!

ஆன்லைனில்  வராமலே வாட்ஸ்அப்  மெசேஜை எப்படி படிப்பது…!
HIGHLIGHTS

அதற்க்கு Unseen ஆப் பயன்படுத்தினாலே போதும்

வாட்ஸ்அப்   அனைவரும் பயன்படுத்தும் மிகவும் பாப்புலரான ஆப் ஆகும் அதுமட்டுமல்லாமல் இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்த்ம் ஒன்றாகும்,ஆனால்  இந்த செட்டிங்கில் வந்த பிறகும் நீங்கள் படித்துவிட்டிர்கள்   என்று அனுப்பியவர்களுக்கு தெரிந்து விடுகிறது 

ஆனால்  கண்டிப்பாக நீங்கள் நிறைய முறை நினைத்து இருப்பீர்கள் நீங்கள் படிக்கும் மெசேஜை அவர்களுக்கு தெரியக்கூடாது அதாவது அவர் அனுப்பிய மெசேஜ் நீங்கள் படித்த பிறகும் அதும் அன்ரீடில்  இருந்த நல்ல இருக்கும் என தோணும் , சரி வாருங்கள் பார்ப்போம் உங்களுக்கு  அது போலவே ஒரு ட்ரிக் பற்றி கூறுகிறோம் நீங்கள் ஆன்லைனில்  வராமலே அவர் அனுப்பும் மெசேஜை படித்து விடுவீர்கள் ஆனால் அது அவர்களுக்கு தெரியவே தெரியாது.

இதை படிப்பதன் ரீட் ரிசிப்ட் off செய்யலாம், ஆம் நீங்கள் அது போல செய்யலாம்,ஆனால் நீங்கள் ரீட் ரெசிப்ட்  ஒப் செய்து விட்டால் உங்களின் ரெசிப்ட் பார்க்கவே முடியாது,ஆனால் நாம்  உங்களுக்கு இதில் சில ட்ரிக் கூறுகிறோம் அதில் நீங்கள் எந்த மெசேஜும் படிக்கலாம் ஆனால்  அவர்களுக்கோ தெரியவே தெரியாது நீங்கள் அவர் அனுப்பிய மெசேஜை படித்து விட்டிர்கள் என்று, அதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒரு ஆப் டவுன்லோடு செய்ய வேண்டும், 

அந்த ஆப் பெயர் Unseen  ஆப் வாட்ஸ்அப் ஆப் உடன் பேஸ்புக் மெசேன்ஜர், டெலெக்ராம் மற்றும் Viber யில் வேலை செய்யலாம். இந்த ஆப் மூலம் நீங்கள் போட்டோ மற்றும் வீடியோ பார்க்க முடியும். இதை ஆப்  நீங்கள் பிளே ஸ்டோரிலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம.

இப்பொழுது உங்கள் மனதில் உங்கள பல கேள்வி  எழும், இதை பயன்படுத்துவது மிகவும் ரொம்ப ஈஸியாக இருக்கும். முதலில் நீங்கள் ஆப்  டவுன்லோடு செய்த பிறகு அணுகல்தன்மை ப்ரோமோஷன் கிடைக்கும்.அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும் இது செட்டிங்கில் ஆப் தேர்வுக்கு பிறகு இது நீங்கள் அதை பயன்படுத்த வேண்டும் இப்போது மெசேஜ் உங்கள் சாதனத்தில் வரும், மெசேஜ் இந்த ஆப் யில் வரும். ஆன்லைனில் பார்க்காமல் இந்த ஆப் யின் மூலம் நீங்கள் மெசேஜை படிக்கலாம்.

ஆமாம், இந்த ஆப் யின் ஒரு விஷயம் உங்களுக்கு நன்றாக தோன்றாது. இந்த ஆப்யில்  உங்களின் கேலரியில் அக்சஸ் இருக்கும் , இது பலருக்கு பிடிக்காது. ஆனால் நீங்கள் கேலரி அக்சஸில் எந்த பிரச்சனையும் இல்லை என்றால் இந்த ஆப் இல்லாமல் ஆன்லைன் செல்ல இந்த ஆப் ஒரு சிறந்த வழி.யாக இருக்கும் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo