நாம் முன்பு காலத்தில் லேண்ட்லைன் தான் பயன்படுத்தி வந்தோம், மொபைல் போன் அறிமுகமான பிறகு நாம் மொபைல்போனுக்கு அடிமையாகினோம் மேலும் தற்பொழுது 2G, 3G, மற்றும் 4G வந்தது. அதன் பிறகு ஆண்ட்ராய்டு சாதனைகளுக்கு புதிய புதிய ஆப் அறிமுகமாகியது அந்த வகையில் வாட்ஸ்அப் மிகவும் பாப்புலரான ஒரு ஆப் ஆகும், மேலும் இந்த whatsapp யில் புது புது அப்டேட் வந்து கொண்டே தான் இருக்கிறது, இதனுடன் இந்த வாட்ஸ்அப்பில் சுமார் 7 கோடிக்கு மேல் மக்கள் இதை பயன்படுத்தி வருகிறார்கள்
மேலும் தற்பொழுது இந்த whatsapp அம்சம் ஜியோபோன் மற்றும் Nokia 8110 போன்ற பீச்சர் போனிலும் வாட்ஸ் அம்சம் வந்துவிட்டது இப்பொழுது உங்கள் வீட்டில் லேண்ட் லைன் போன் வைத்திருந்தால், நீங்கள் அதில் வாட்ஸ்அப் பயன்படுத்தலாம் அது எப்படி என்பதை பற்றி பார்ப்போம் வாருங்கள்.
இதோ அதற்க்கான வழிமுறைகள்