Whatsapp chat டெலிட் செய்யாமல் எப்படி ரகசிய chat ஒழித்து வைப்பது?
இப்படி மறைக்கலாம் Secret சேட்
மறைத்து வைத்த சேட் எப்படி மீண்டும் கொண்டு வருவது
நீங்கள் வாட்ஸ்அப்பில் ஒருவருடன் ரகசியமாக சேட் செய்யும்பொழுது , உங்கள் போன் வேறொருவரின் கைகளில் செல்லும்போது யாராவது சேட் படித்து விடுவார்களா என்ற பெரிய பயம் இருக்கிறது. இருப்பினும், நீங்கள் இந்த தந்திரத்தைப் பயன்படுத்தினால், யாரை பற்றிய இந்த பயமும் இல்லை, இங்கே நாம் சேட் நீக்குவது பற்றி பேசவில்லை. வாட்ஸ்அப்பின் ரகசிய சேட்டை நீக்காமல் மறைக்க முடியும். எனவே இந்த தந்திரத்தைப் பற்றி அறிந்து கொள்வோம்-
இங்கே நாம் Archive chats எனப்படும் வாட்ஸ்அப் அம்சத்தைப் பயன்படுத்தப் போகிறோம். இந்த அம்சத்தின் செயல்பாடு உங்கள் சேட்டை வாட்ஸ்அப் சேட் ஸ்க்ரீனில் இருந்து அகற்றுவதாகும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கொண்டு வரலாம். க்ரூப் மற்றும் தனிப்பட்ட சேட் இரண்டையும் நீங்கள் மறைக்கலாம்.
இப்படி மறைக்கலாம் Secret சேட்
முதலில் வாட்ஸ்அப்பைத் திறக்கவும்.
நீங்கள் மறைக்க விரும்பும் சேட்டை நீண்ட நேரம் அழுத்தவும்
மேலே உங்களுக்கு Archive விருப்பம் தோன்றும். அதைத் தேர்ந்தெடுக்கவும்.
இப்பொழுது உங்கள் சேட் ஹோம் ஸ்க்ரீனிலிருந்து காணாமல் போய்விடும் .
மறைத்து வைத்த சேட் எப்படி மீண்டும் கொண்டு வருவது
- முதலில் வாட்ஸ்அப்பைத் திறக்கவும்.
- இப்பொழுது Chats ஸ்க்ரீனை ஸ்க்ரோல் செய்து கீழே வரவேண்டும்.
- இங்கே உங்களுக்கு Archived விருப்பம் தோன்றும். அதைத் தட்டவும்.
- இப்போது சிறிது நேரம் சேட்டை அழுத்திப் பிடிக்கவும் Unarchive ஐகானை தட்டவும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile