WHATSAPP STATUS வீடியோ மற்றும் போட்டோ எப்படி டவுன்லோடு செய்வது.
வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைப்பதை மக்கள் அதிக அளவில் விரும்பி வருகின்றனர் மேலும் மற்றும் இந்த அம்சத்தை பெரும்பாலும் அதிக மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள. மேலும் நாம் நிறைய பேர் வாட்ஸ்அப் வீடியோ அல்லது போட்டோ போன்றவை பார்ப்போம் அதில் ஒரு சிலது நமக்கு மிகவும் பிடித்து போகும் அதை நாம் அவர்களிடம் தங்களுக்கும் அனுப்ப சொல்லி கூறுவோம். இனி நீங்கள் யாரையும் கேக்காமல் நீங்களே அந்த வீடியோ அல்லது போட்டோவை பெறலாம் எப்படி என்று கேக்கிறிர்களா வாங்க பாக்கலாம்.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் எப்படி டவுன்லோடு செய்வது.
- முதலில் உங்கள் போனில் வாட்ஸ்அப் திறக்கவும் மற்றும் Status Downloader for Whatsapp & Video ஆப் டவுன்லோடு செய்யுங்கள்.
- இதன் பிறகு வாட்ஸ்அப் அப்ளிகேஷன் திறந்து அங்கு நீங்கள் ஸ்டேட்டஸ் பார்க்கலாம்.
- இதன்பிறகு Status Downloader for Whatsapp & Video ஆப் திறந்து மற்றும் உங்களின் Whatsapp contacts யின் ஸ்டேட்டஸில் சென்று கீழே அங்கு அதை டவுன்லோடு செய்வதற்க்கு ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் க்ளிக் செய்ய வேண்டும்.
- இதை தவிர நீங்கள் ஆப் மூலம் ஸ்டேட்டஸ் ஷேர் செய்ய முடியும்.
ஒரு ரிப்போர்ட்டில் படி ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிய emoji style ஸ்டேட்டஸ் கொண்டு வருவதற்கு தயார் செய்து கொண்டிருக்கிறது.இதனுடன் இதில் தெரியப்படுத்துவது என்னவென்றால்,இந்த புதிய இமோஜி ஸ்டைல் WhatsApp beta 2.19.110 யின் வெர்சனில் இருக்கும்.இது தற்போது டெவலப்மென்ட் நிலைகளில் உள்ளது, ஏனெனில் இது 'முன்னிருப்பாக முடக்கப்பட்டுள்ளது'. தற்போது பீட்டா பயனர்களுக்கு இது கிடைக்கவில்லை.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile