உங்கள் ஆதார் தகவலை Paytm யில் இருந்து டி லிங்க் செய்வது எப்படி 2018
உங்கள் ஆதார் தகவலை Paytm யில் இருந்து டி லிங்க் செய்வது எப்படி 2018
சமீபத்தில் சோசியல் மீடியாவில் மிகவும் பரபரப்பான தகவல் நம்முள் பலரை அதிர வைத்தது அப்படி என்ன வென்று நீங்கள் கேட்டால் ஆதார் கார்டின் தகவலை உங்களின் ஒரு ஆதார் நம்பர் கிடைத்தால் போதும் உங்களின் அனைத்து தகவலையும் புள்ளி விவரங்களுடன் எடுக்க முடியும் என அதிர்ச்சி தகவல் ட்விட்டரின் மூலம் தெரிய வந்ததை பற்றோ நமக்கு தெரிந்ததே
ஆதார் கார்ட் மக்களுக்கு மிகவும் முக்கியமாக தேவை பாடுவதில் ஒன்றாகும் அதாவது நீங்கள் எந்த அரசு சார்ந்த வேலையை செய்தாலும் ஆதார் கார்ட் மிகவும் தேவை படுகிறது பேங்க், மற்றும் பல இடங்களில் ஆதார் கார்ட் மிகவும் தேவை பாடுவதில் ஒன்றாகும் இத்தகைய அதிர்ச்சி தகவலுக்கு பிறகு Paytm Kyc அப்டேட்டில் ஆதார் தகவலை நீக்கியுள்ளது நீங்கள் ஆதார் தவிர மற்ற அனைத்து நீங்கள் லிங்க் செய்யலாம்
இதனுடன் நீங்கள் ஏற்கனவே பேடிஎம் யில் லிங்க் செய்து இருந்தால் அதை அனலின்க் செய்வது எப்படி வாருங்கள் பார்ப்போம்
ஸ்டேப் 1 paytm கஸ்டமருக்கு இந்த நம்பரில் @ 01204456456. கால் செய்ய வேண்டும்
ஸ்டேப் 2 உங்களின் ஈமெயில் id யில் இருந்து உங்களின் ஆதாரை அனலிங் செய்ய ரெகுவஸ்ட் அனுப்ப வேண்டும்
ஸ்டேப் 3 இனி உங்களது ஆதார் கார்டின் தெளிவான போட்டவை சேர்க்க கூறும் ஈமெயில் உங்களுக்கு வரும். இந்த ஈமெயிலில் , "Dear Customer, in order to process your request, we need you to send us a clear picture of your updated Aadhaar card for validation purpose. Request you to share the same with us." என குறிப்பிடப்பட்டு இருக்கும்.
ஸ்டேப் 4: ஈமெயிலுக்கு பதில் எழுதி, உங்களின் ஆதார் கார்டு தெளிவான போட்டவை இணைக்க வேண்டும்.
ஸ்டேப் 5 : பேடிஎம்மில் இருந்து உங்களுக்கு மற்றொரு ஈமெயில் வரும், இதில் உங்களது ஆதார் தகவல் 72 மணி நேரத்திற்குள் டீலின்க் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கும்.
ஸ்டேப் 6 குறிப்பிட்ட நேரம் படி உங்களின் , ஆதார் டீலின்க் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile