இங்கு நாம உங்களிடம் யாராவது கால் செய்பவர் உதாரணத்துக்கு இப்பொழுதெல்லேமம்நிறைய ஸ்மார்ட்போன்களில் போன் கால் ரெக்கார்ட் வசதியுடன் வருகிறது இதனுடன் உங்களிடம் பேசிய அந்த நபர் உண்மையாக என்ன பேசினார்கள் என்று கேக்க இந்த ரெக்கார்டிங் வசதி மிகவும் உதவுகிறது அந்த வகையில் இப்பொழுது ட்ரு காலரிலும் இந்த ரெக்கார்டிங்ட் வசதி வந்து விட்டது, நம்முள் நிறைய பேருக்கு இந்த ட்ரு காலர் ஆப் தனக்கு கால் செய்யும் அந்த நபர் பெயர் மற்றும் எங்கிருந்து கல் செய்கிறார்கள் என்பதை மட்டுமீ நமக்கு தெரியும் ஆனால் இப்பொழுது இந்த ட்ரு காலர் ஆப் யில் உங்களுக்கு கல் செய்யும் நபர் வொய்ஸ் காலை ரெக்கார்ட் செய்யும் வசதி பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளவுங்கள்.
துருதிஷ்டவசமாக, இந்தவசதியை பயனர்கள் பயன்படுத்த வேண்டுமெனில் பீரிமியம் மெம்பர்சிப் எடுத்து இருக்க வேண்டும் . ஆனால் இச்செயலியை 14 நாட்களுக்கு பரிச்சார்த்த முறையில் இலவசமாக பயன்படுத்தலாம். பீரிமியம் மெம்பர்சிப் பெறுவதற்கு மாதகட்டணமாக ரூ49அல்லது ஆண்டு கட்டணமாக ரூ449 செலுத்தவேண்டும்.
ட்ரூகாலர் ஆப் யில் கால்களை ரெக்கார்ட் செய்யும் வசதியை பயன்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்ற வேண்டும்.
ஸ்டேப் 1 உங்களிடம் ஏற்கனவே ட்ரூகாலர் ஆப் இல்லையென்றால், டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளவும். ஆப் ஏற்கனவே இருந்தால் லேட்டஸ்ட் வெர்சனுக்கு அப்டேட் செய்யவும்.
ஸ்டேப் 2 ஏற்கனவே இருக்கும் ட்ரூகாலர் ID அல்லது id இல்லையெனில் புதிய id உருவாக்கி, ஆப் யில் நுழையவும்
ஸ்டேப் 3 ட்ரூகாலர்ஆப் யின் ஹோம்பேஜ்-க்கு செல்லவும். இடது புறம் உள்ள 'ஹம்பர்கர்' மெனுவை கிளிக் செய்து , 'கால் ரெக்கார்டிங்' வசதியை கிளிக் செய்யவும்.
ஸ்டேப் 4 நீங்கள் ஏற்கனவே ப்ரிமியம் வெர்சனை பெறவில்லை எனில், ட்ரையல் வெர்சனை துவங்குவதற்கான ஆப்ஷன்களை அங்கு காணமுடியும். அதற்கான விதிமுறைகளை ஒப்புக்கொண்ட பிறகு, அந்த ஆப் பதிவு செய்வதற்கும் ஆப் பர்மிசன் ரெக்கார்ட் மற்றும் இன்டெர்னல் ஸ்டோரேஜில் சென்று ஸ்டோர் செய்ய வேண்டும்.
ஸ்டேப் 5 மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஸ்டெப்களையும் (வழிமுறைகள் ) செய்து முடித்த பின்னர், அடுத்த ஸ்கிரீனில் உள்ள 'வ்யூ ரெக்கார்டிங் செட்டிங்ஸ்'ஐ கிளிக் செய்யவும். அங்கு 'ஆட்டோ' அல்லது 'மேனுவல்'என்ற இரு மோட்களில் ஒன்றை செலக்ட் செய்ய வேண்டும். 'ஆட்டோ' வசதியை பயன்படுத்தினால்,கால்கள் வரும் போது தானாகவே பதிவு செய்யப்படும். 'மேனுவல்' வசதியில், ஒவ்வொரு முறை கால் வரும்போதும் ரெக்கார்ட் செய்யலாமா என உறுதி செய்ய சிறு ஐகான் ஸ்கிரீனில் வரும் . இம்முறையில் ரெக்கார்ட் செய்ய துவங்கும் போதும், முடிக்கும் போதும் அதற்கேற்ப பட்டன்களை செலக்ட் செய்ய வேண்டும்.
நீங்கள் ரெக்கார்ட் செய்யும் ஒவ்வொரு கான்வெர்சேஷனும் தனித்தனியாக, போனின் உள்ளே ஸ்டோரேஜில் சேமிக்கப்படும். ஆனால் இவற்றை வெளிப்புற சேமிப்பில் சேமிக்கும் வசதி இல்லை என்பது ஒரு குறையாக உள்ளது. ஆண்ராய்டு 9 பை-ல் கால்களை ரெக்கார்ட் செய்யும் வசதியை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளதை நினைவிற்கொள்க. பிக்சல் 2 எக்ஸ்.எல்-ஐ டெஸ்ட் செய்தபோது இந்த வசதியை பயன்படுத்த முடியாது என்பது கண்டறியப்பட்டது. எனவே நீங்கள் ஆண்ராய்டு பை பயன்படுத்த நேர்ந்தால், கூகுள் இந்த வசதியை அனுமதிக்கும் வரை ட்ரூகாலர் பயன்படுத்தியும் கால்களை ரெக்கார்ட் செய்ய முடியாது என்பது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளளவேண்டும்