உங்கள் வாட்ஸ்ஆப் chat வால்பேப்பர் (wall paper) மாற்றுவது எப்படி வாருங்கள் பார்ப்போம்.

Updated on 17-Apr-2018

வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் பயனர்கள் இப்பொழுது நிறைய ஆகிவிட்டார்கள்  மற்றும் வாட்ஸ்ஆப் பயனர்களுக்கு புது-புது சில அம்சங்களையும் வழங்குகிறது, இதை பற்றி நாம் பேசுகையில், நிறைய பயனர்கள் தங்களது வால்பேப்பரில் அவர்களது போட்டோ அல்லது அவர்களுக்கு விருப்பமான போட்டோவை பேக்ராவ்ண்டாக (background)  வைக்க விரும்பிகிறார்கள்,ஆனால் சில பயனர்களுக்கோ இது தெரிவதில்லை, நாங்கள் இதில் அதை பற்றிய தகவலை தான் இங்கு வழங்க உள்ளோம் இதன் மூலம் வாட்ஸ்ஆபில் வால்பேப்பர் வைப்பது பற்றி தெரிந்து கொள்ளலாம் 

  • முதலில் எந்த செட்டில் (chat) நீங்கள் வால்பேப்பர் வைக்க விருப்புகிரிகளோ அதை ஓபன் செய்யுங்கள் 

  • மெனு சென்ற பிறகு வால்பேப்பர் ஒப்சனை செலக்ட் செய்யுங்கள் 

  • இப்பொழுது வால்பேப்பரில் உங்கள் போட்டோவை செட் செய்யலாம், அதற்க்கு கேலரியில் (gallery) சென்று உங்கள் வால்பேப்பர் செட் செய்யலாம் 
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :