வாட்ஸ்ஆப் ப்ரோசெசர் பொறுத்தவரை தற்போது பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திவருகிறது, அதன்படி இப்போது வாட்ஸ்ஆப்பில் தமிழில் பேசினாலே போதும், அதுவே டைப் செய்யும் வசதியைக் கொண்டுவந்துள்ளது, மேலும் விரைவில் மனி ட்ரான்ஸ்பர் வசதியை வங்கிகளுடன் இணைந்து வாட்ஸ்ஆப் ஏற்கனவே சோதனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
தற்போது வியாபாரம் செய்யும் மக்களுக்காக வாட்ஸ்ஆப் ப்ரோசெசர் அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ் ஆப் நிறுவனம், இந்த வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் ப்ராசெஸ் என்னவென்றால் வியாபாரம் செய்வோர் தங்களது கஷ்டமர்களிடம் தகவல் எக்ஸ்சேஞ் செய்ய உதவுகிறது.
ஸ்டேப் 1
முதலில் உங்கள் வாட்ஸ்ஆப்பில் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று language & input-எனும் ஒப்சனை செலக்ட் செய்ய வேண்டும்.
ஸ்டேப் 2
அடுத்து language & input-வழியே current keyboard-கிளிக் செய்தால் gboard-எனும் ஒப்சனை செலக்ட் செய்து என்டர் ஆக வேண்டும்
ஸ்டேப் 3
அதன்பின்பு gboard- செட்டிங்கில் இருக்கும் languages-கிளிக் செய்து தமிழ் இந்தியா ABC எனும் ஒப்சனை செலக்ட் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -4:
மேலும் gboard-செட்டிங்கில் இருக்கும் வாய்ஸ் டைப்பிங் கிளிக் செய்து தமிழ் (இந்தியா) ஒப்சனை தேர்ந்தேடுத்தால் மிக எளிமையாக வாட்ஸ்ஆப்பில் தமிழில் பேசினாலே போதும் டைப் செய்ய தேவையில்லை.