உங்கள் பிளே ஸ்டோரில் இருக்கும் ஆப் போலியா இல்லையா எப்படி தெரிந்து கொள்வது ?

உங்கள்  பிளே  ஸ்டோரில்  இருக்கும் ஆப் போலியா இல்லையா எப்படி தெரிந்து கொள்வது ?
HIGHLIGHTS

நீங்கள் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து ஒரு ஆப் டவுன்லோடு செய்யும் முன் கவனமாக இருப்பது அவசியம் ஏனென்றால் நிறைய ஆப்கள் போலியாக இருக்கிறது அதை எப்படி தெரிந்து கொள்வது வாருங்கள் பார்ப்போம்.

நாம புதுசா மொபைல்  வாங்குறோம் இதனுடன் நாம  நமக்கு பிடுச்ச  ஆப் டவுன்லோடு செய்யுறோம், உதாரணத்துக்கு மெசேஜிங் ஆப்கள்,கேம்கள் மற்றும் பல  சோசியல் வெப்சைட் ஆப்கள் போன்றவை இதில் அடங்கியுள்ளது, சில நேரம்  கூகுள்  பிளே  ஸ்டோரில் பேக் (fake ) இருக்கும், ஆனால்  அது போலியான ஆப் இருக்குமாஎன்று கண்டு பிடிப்பது  என்பது சில நேரங்களில் நமக்கு மிகவும் கடினமாக ஆகி விடுகிறது இந்த ஆப் உங்கள் போனில் சேமித்த டேட்டா சேதப்படுத்தலாம். அத்தகைய சிக்கல்களைத் தவிர்க்க சில குறிப்புகள் :-டிப்ஸ் மற்றும் . ட்ரிக்ஸ் பற்றி தான்  கூறுகிறோம் 

உங்கள் போனைப் பாதுகாப்பாக வைத்திருக்க, எந்த ஆப்பையும் டவுன்லோடு செய்வதற்கு முன் அதை நீங்கள் சரிபார்க்க வேண்டும். இந்த ஆர்டிகள் , Google Play Store இலிருந்து ஒரு ஆப் டவுன்லோடு செய்வதற்கு முன்னர் நீங்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை என்ன என்பதை நாங்கள் உங்களுக்குக் கூறுகிறோம்.

எந்த ஆப்பையும்  டவுன்லோடு செய்வதற்கு முன்பு  அந்த ஆப் டெவெலப்பரைப் பற்றி சிறிது நேரம் தெரிந்து கொள்ளுங்கள். டெவலப்பரின் பெயர் Play Store இல் உள்ளது. டெவலப்பர் உண்மையானவராக இருந்தால், அதன் சொந்த வெப்சைட் அல்லது இன்டர்நெட்டில் முக்கியமான தகவல்கள் இருக்கும்.

நீங்கள் ஆப் தகவலை நீங்கள் அறிந்திருந்தால், சரியான மற்றும் தவறான பயன்பாடுகளுக்கு இடையேயான வித்தியாசம் தெரியும்.

உண்மையான டெவலப்பர்கள் உங்கள் வேலையில் உள்ள ஆப்களை உருவாக்கும் மற்றும் அந்த ஆப்கள் மூலம் விளம்பரங்கள் மற்றும் பிற இணைப்புகளை கிளிக் செய்ய மாட்டார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நீங்கள் பிரபலமான ஆப்பை டவுன்லோடு செய்தால், அதன் டவுன்லோடு நம்பர்களை பாருங்கள். டவுன்லோடு நம்பர் குறைவாக இருந்தால், ஆப் போலிஎதிர்பார்ப்புகள் அதிகரிக்கும்.

உங்களுக்கு எல்லாம் சரியாக தெரிந்தால், நீங்கள் ஒரு முறை அதன் ஆப் ரிவ்யூ பார்க்கவும் அந்த ஆப் போலியாக இருந்தால் இந்த ஆப் டவுன்லோடு செய்தவர்களின்  கருத்து அதில் எழுதி இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

அந்த ஆப் யில் உங்களுக்கு சரியாக இருப்பதாக தெரியவில்லை என்றால்  அதை இன்ஸ்டால் செய்யாதீர்கள் 

உங்களுக்கு ஏதாவது ஆப் போலி என்பது தவெறிவந்தால் மற்றும் நீங்கள் நீங்கள் அதை பற்றி ரிப்போர்ட் செய்ய விரும்பினால் அந்த பக்கத்தை  நீங்கள் ஸ்க்ரோல் செய்து கீழே வரவும் மற்றும் ஃபிளாக்  எஸ் இன்ப்ரோபரியேட்  என்ற ஒப்சனில் க்ளிக் செய்யுங்கள் பிறகு அதற்க்கான காரணத்தை அதில் செலக்ட் செய்து நீங்கள் சாபமிட் செய்து விட வேண்டும் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo