Samsung இந்தியாவில் மிக பெரிய எலக்ட்ரோனிக் பிராண்டில் ஒன்றாகும் இது தற்பொழுது Holi பண்டிகையை முன்னிட்டு ப்ரீமியம் Ai AI big-screen TVs யில் மிக சிறந்த ஆபர் வழங்கப்படுகிறது, இந்த டிவியின் வரிசையின் கீழ் Neo QLED 8K, Neo QLED 4K, OLED, மற்றும் Crystal 4K UHD TV மாடல்கள் அடங்கும். மேலும் இந்த விற்பனையானது மார்ச் 5 முதல் மார்ச் 31, 2025 வரை இந்த விற்பனையின் ஆபர் நன்மையை பெற முடியும்.
சாம்சங்கின் பிரீமியம் டிவிகள் AI-பவர் பிக்ஜர் குவாலிட்டி, அதிவேக சவுண்ட் மற்றும் ஸ்லீக் டிசைன்களை வழங்குகின்றன. கஸ்டமர் ரூ,2,04,990 வரை மதிப்புள்ள இலவச டிவி அல்லது ₹90,990 வரை மதிப்புள்ள இலவச சவுண்ட்பார் ஆகியவற்றைப் பெறலாம். இந்த புதுமைகளை மேலும் அணுகக்கூடியதாக மாற்ற, சாம்சங் 20% வரை கேஷ்பேக் , ஜீரோ டவுன் பேமண்ட் மற்றும் 30 மாதங்கள் வரை வெறும் ரூ,2990 யில் தொடங்கும் எளிதான EMI விருப்பங்களை வழங்குகிறது. கூடுதலாக, அவர்கள் எந்த சாம்சங் டிவியையும் வாங்கும்போது சாம்சங் சவுண்ட்பார்களில் 45% வரை தள்ளுபடியை அனுபவிக்க முடியும் , இது சினிமா வியுவ் அனுபவத்திற்கு மேம்படுத்த சரியான வாய்ப்பாக அமைகிறது. இந்த சலுகைகள் Samsung.com, முன்னணி ஆன்லைன் போர்டல்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சாம்சங் ரீடைளர் விற்பனை ஸ்டோரில் கிடைக்கும்.
சாம்சங்கின் இந்த festive campaign கீழ் டேக்நோலோஜி டிசைன் மற்றும் வேல்யு ஆகியவற்றின் சரியான கலவையை வழங்கி, புதுமை மற்றும் கஸ்டமர் டிலைட் மகிழ்ச்சிக்கான அதன் உறுதிப்பாட்டை காட்டுகிறது. இந்த சலுகைகள் நியோ QLED 8K, நியோ QLED 4K, OLED TV மற்றும் கிரிஸ்டல் 4K UHD TV ரெனில் 55” மற்றும் அதற்கு மேற்பட்ட சைஸ்களில் கிடைக்கின்றன .
கூடுதலாக, எந்த சாம்சங் டிவியுடனும் சாம்சங் சவுண்ட்பார்கள் 45% வரை தள்ளுபடியுடன் கிடைக்கின்றன. இந்தச் சலுகைகள் Samsung.com, முன்னணி ஆன்லைன் போர்டல்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும் .
Samsung யின் Neo QLED 8K அம்சம் கொண்ட இந்த டிவியில் NQ8 AI Gen2 ப்ரோசெசர் வழங்குகிறது, இது AI-பவர்ட் வியுவிங் அனுபவத்தை செயல்படுத்துகிறது. 256 AI நியுரல் நெட்வொர்க்குகளுடன், இந்த ப்ரோசெசர் படம் மற்றும் சவுண்ட் குவாலிட்டி மேம்படுத்துவதாகக் கூறுகிறது, ஸ்ட்ரீமிங், கேமிங் அல்லது லைவ் ஸ்போர்ட்ஸ் பார்ப்பதற்கு மென்மையான 8K அனுபவத்தை வழங்குகிறது. நல்ல கேமிங் அனுபவத்தை வழங்குவதாகக் கூறும் மோஷன் ஆக்ஸிலரேட்டர் டர்போ ப்ரோவும் உள்ளது.
Samsung யின் Neo QLED 4K வரிசையின் கீழ் NQ4 AI Gen2 பவர்ட் ப்ரோசெசர் கொண்டுள்ளது, எந்தவொரு கண்டன்டையும் 4K ரெசளுசனுக்கு மேம்படுத்த இது செயல்படுகிறது. உலகின் முதல் பான்டோன் சரிபார்க்கப்பட்ட டிஸ்ப்ளே உண்மையான கலர் துல்லியத்தை உறுதி செய்யும் அதே வேளையில், மாறுபாட்டை மேம்படுத்தும் குவாண்டம் மேட்ரிக்ஸ் தொழில்நுட்பமும் உள்ளது. டால்பி அட்மாஸுடன், இந்த டிவி வரிசை ஒரு அதிவேக சினிமா அனுபவத்தை வழங்குவதாகக் கூறுகிறது.
Samsung’s QLED TV யில் Quantum Dot டெக்நோலோஜி உடன் இதில் 100% கலர் வோல்யும் வழங்குகிறது.எந்த ப்ரைட்னாஸ் மட்டத்திலும் வைப்ரேட் டிஸ்ப்லேகளை உறுதி செய்கின்றன. எந்தவொரு வீட்டிலும் தடையின்றி கலக்க டிசைன் இந்த மிக மெல்லிய டிவிகள் ஸ்டைல் மற்றும் பர்போமான்சில் சரியான கலவையை வழங்குகின்றன.
Samsung யின் இந்த OLED TV கிளேர்-ப்ரீ அம்சம் கொண்டுள்ளது மேலும் இது தேவை இல்லாத ரேப்லாக்சன் தவிர்க்கிறது, மேலும் இது டீப் ப்ளாக் மற்றும் எல்லா லைட் கண்டிசனிலும் தெளிவான படங்களை வழங்குகிறது, இது NQ4 AI Gen2 செயலியைக் கொண்டுள்ளது மற்றும் OLED HDR Pro உடன் சிறந்த படத் தரத்தை வழங்குவதாகக் கூறுகிறது. மோஷன் ஆக்ஸிலரேட்டர் 144Hz உடன், சாம்சங் OLED டிவி மிகவும் மென்மையான டிஸ்ப்லேக்களை வழங்க செயல்படுகிறது.
இதையும் படிங்க: Amazon சூப்பர் ஆபர் தியேட்டர் போன்ற அனுபவம் தரும் பெரிய சைஸ் ஸ்க்ரீன் டிவியில் அதிரடி டிஸ்கவுண்ட்