தியேட்டர் போன்ற அனுபத்தை பெற ரூ,65,000க்குள் வரும் பெஸ்ட் 65 இன்ச் டிவி

best 65 inch TV: நீங்கள் உங்க வீட்டை சினிமா தியேட்டர் ஆக்க பெரிய சைஸ் டிவி வாங்க வேண்டும் என நினைத்தால் இதோ நாங்கள் உங்களுக்காக மிக பெரிய சைஸ் டிவி கொண்டு வந்துள்ளோம், ஒரு பெரிய டிஸ்ப்ளேவில் டிவி பார்க்கும்போது நாம் தியேட்டருக்கே சென்று டிவி பார்த்த அனுபத்தை கொடுக்கும் சரி வாக அந்த வகையில் 65-இன்ச் கொண்ட டிவி லிஸ்டஈல் என்னலாம் இருக்கிறது பார்க்கலாம் வாங்க.
65-inch டிவியில் அப்படி என்ன இருக்கிறது?
இந்த 65-இன்ச் டிவி பிரிவின் கீழ் இதில் Sony, Samsung, மற்றும் LG போன்ற டிவியை வழங்குகிறது, அதாவது இதில் LED LCD ஆப்சன் உடன் மிக சிறந்த போட்டியை தரும் இதை தவிர Hisense, TCL, Blaupunkt, Acer மற்றும் மற்ற டிவியில் 65-இன்ச் உடன் QLED TV போன்றவற்றை வெறும் 50,000ரூபாய்க்குள் வாங்கிவிட முடியும் இந்த 65-இன்ச் கொண்ட டிவியை குறைந்த விலையில் வாங்க மிக சிறந்த வாய்ப்பாக இருக்கும்
LG 65-inch UR7500PSC LED TV
LG 65-இன்ச் 4K Ultra HD LED Smart TV யில் 60Hz ரெப்ராஸ் ரேட்டுடன் HDR10, HLG, மற்றும் 4K ஸ்கேளர் உடன் இதில் α5 AI ப்ரோசெசர் 4K Gen6 பவர் கொடுக்கப்பட்டுள்ளது, இதில் ஆடியோ மிக சிறப்பாக இருக்கும் மேலும் இதில் 20W AI சவுண்ட் அம்சத்துடன் இது மெய்நிகர் சரவுண்ட் 5.1 அப்-மிக்ஸ் மற்றும் புளூடூத் சரவுண்ட் தயார்நிலையைக் கொண்ட 20W AI ஒலியை வழங்குகிறது. இணைப்பில் 3 HDMI போர்ட்கள், 2 USB போர்ட்கள், eARC, Bluetooth 5.0 மற்றும் Wi-Fi ஆகியவை அடங்கும்.
டிவியானது LGயின் WebOS அப்க்ரெட் செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாகும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு சாப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் ஸ்ட்டேன்டார்ட் மேம்படுத்துகிறது. ஸ்மார்ட் அம்சங்களில் ஆப்பிள் ஏர்ப்ளே 2, ஹோம்கிட் மற்றும் ஃபிலிம்மேக்கர் மோட் போன்ற மேம்பட்ட முறைகள் அடங்கும். கேமிங் அம்சங்களில் கேம் ஆப்டிமைசர், ALLM, மற்றும் HGIG. ஆகியவை அடங்கும். அமேசானில் ரூ, 64,990க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது இதை வாங்க நினைத்தால் இங்கே க்ளிக் செய்யுங்க
TCL 65-inch P71B Pro QLED TV
TCL 65P71B Pro டிவி 65-இன்ச் கொண்ட 4K UHD QLED TV உடன் வரும் சிறந்த ஆப்சனாக இருக்கும், நீங்க கேம் விளையாடுவதில் ஆரவமுள்ளவராக இருந்தால் இது மிக சிறந்த ஆப்சனாக இருக்கும், மேலும் இதில் 120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் TCL யின் டுயல் லைன் கேட் அல்லது DLG டெக்னோலாஜி உடன் வருகிறது, மென்மையான டிஸ்ப்லேக்களுக்கு VRR மற்றும் MEMC உள்ளது. இது தடையற்ற கனேக்சனுக்காக 3 HDMI 2.1 போர்ட்கள், USB, Wi-Fi மற்றும் ப்ளூடூத் ஆகியவற்றை வழங்குகிறது. filmmaker mode கொண்ட 35W Dolby Atmos ONKYO 2.1ch ஆடியோ சிஸ்டம் அதிவேக சவுண்டை உறுதியளிக்கிறது.
ஸ்மார்ட் அம்சங்களில் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ வொயிஸ் கட்டுப்பாடு, வீடியோ சேட் , மல்டி-வியூ மற்றும் மொபைல் மிரரிங் ஆகியவை அடங்கும். டிவி டால்பி விஷன், HDR10+ மற்றும் டைனமிக் கலர் மேம்பாட்டை சப்போர்ட் செய்கிறது . மெலிதான டிசைன் மற்றும் கண் பாதுகாப்பு தொழில்நுட்பம் ஆகியவை அடங்கியுள்ளது இந்த டிவி53,990 ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது இதை இங்கு வாங்கலாம்.
Acer 65-inch L Series 4K Ultra HD Smart Google TV
Acer யின் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் இது குறைந்த விலையில் வரும் பெஸ்ட் 65-இன்ச் 4K UHD TV ஆகும்.இந்த டிவியின் கன்டென்ட் சிறப்பானதாக ஆக்க இதில் HDR10, Dolby Vision, மற்றும் AI பிக்சர் அம்சங்கள் போன்ற பல இருக்கிறது இதன் மூலம் பிக்ஜரை தெளிவாக மற்றும் துல்லியமான அனுபத்தை பெற முடியும், இதனுடன் MEMC ஸ்மூத் மோசன் VRR, மற்றும் ALLM உடன் இந்த டிவி கேமர்களுக்கு மிக சிறந்த அப்சனுடன் வரும் பெஸ்ட் பட்ஜெட் டிவி ஆகும்.
இதனுடன் இதில் 36W ஹை குவாலிட்டி ஸ்பீக்கர் உடன் Dolby Atmos மற்றும் பல சவுன்ட் மோட் உடன் வருகிறது இதன் மூலம் உங்களுக்கு மிக சிறந்த ஆடியோ அனுவத்தை வழங்கும், இதன் மூலம் Google TV உடன் Android 14 மற்றும் கனெக்டிவிட்டி ஆப்சன் உடன் இதில் dual-band WiFi, Bluetooth 5.2, HDMI 2.1 மற்றும் பல அம்சங்கள் இருக்கிறது இதை நீங்கள் வெறும் 49,999ரூபாய்க்கு வாங்கிவிட முடியும் இதை வாங்க நினைத்தால் இங்கே க்ளிக் செய்யுங்க.
Blaupunkt 65-inch QLED 4K Google TV
Blaupunkt QLED QD7030 ( விமர்சனம் ) ஒரு பெரிய 65-இன்ச் டிஸ்ப்ளேவை மலிவு விலையில் வழங்குகிறது. SDR உள்ளடக்கத்துடன் டிவி சிறப்பாகச் செயல்படுகிறது, நல்ல வண்ணத் துல்லியம் மற்றும் பரந்த பார்வைக் கோணங்களை வழங்குகிறது, இருப்பினும் HDR செயல்திறன் மட்டுப்படுத்தப்பட்ட பிரகாசம் மற்றும் மாறுபாடு காரணமாக குறைகிறது. இது ஒரு நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பக்கவாட்டில் எதிர்கொள்ளும் துறைமுகங்கள் மற்றும் திடமான கட்டமைப்பைக் கொண்டுள்ளது. 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி சேமிப்பகத்தால் இயக்கப்படுகிறது, பல்பணி செய்யும் போது இது மந்தமானதாக இருந்தாலும், கண்ணியமாக செயல்படுகிறது. கூகுள் டிவி இடைமுகம் குரல் கட்டளைகள் மற்றும் ஸ்ட்ரீமிங் ஆதரவுடன் பயனர்களுக்கு ஏற்றது. கேமிங் செயல்திறன் சாதாரண விளையாட்டுக்கு நன்றாக இருக்கும், ஆனால் இதில் VRR மற்றும் ALLM அம்சங்கள் இல்லை இதை ப்ளிப்கார்டில் வெறும் 44,999ரூபாய்க்கு list செய்யப்பட்டுள்ளது இதை வாங்க நினைப்பவர்கள் இங்கே க்ளிக் செய்யுங்கள்
இதையும் படிங்க:ஜனவரி 2025 இந்தியாவின் 55-இன்ச் கொண்ட QLED பெஸ்ட் குறைந்த விலை டிவி
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile