Vu யின் GloQLED 4K QLED ஸ்மார்ட்டிவியில் அதிரடி ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு

Updated on 20-Mar-2025

Amazon இந்த சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட Vu ஸ்மார்ட்டிவியில் அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதாவது இந்த டிவியை 20,000ரூபாய்க்குள் வாங்க முடியும் மேலும் இந்த டிவியின் ஆரம்ப விலை ரூ,24000 ஆகும் ஆனால் பேங்க் ஆபருக்கு பிறகு 43-இன்ச் கொண்ட டிவியை வெறும் 20,000ரூபாயில் வாங்கலாம் இந்த டிவி GLO QLED டிவி ஆகும் இதனுடன் இது google டிவி சப்போர்டுடன் வருகிறது மேலும் இந்த 3 டிவியில் 4K Quantum Dot டிஸ்ப்ளே இருப்பதால் மிக சிறந்த பிக்ஜர் குவளிட்டியை வழங்குகிறது மற்றும் இந்த டிவிகள் 4K QLED (3840×2160) ரேசளுசனுடன் மிக சிறந்த பிக்ஜர் குவாலிட்டி வழங்குகிறது.

இதை தவிர இந்த டிவியில் 24Watt சவுண்ட் இருப்பதால் இது மிக சிறந்த அவுன்ட் புட் வழங்குகிறது Dolby Audio அம்சம் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி வழங்குகிறது இதை தவிர இதில் Auto வோல்யும் கண்ட்ரோல் மற்றும் சினிமேட்டிக் மோட் வழங்குகிறது

Vu 108cm (43 inches) GloQLED Series 4K QLED Smart Google TV

Vu யின் இந்த டிவி 23,990ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் பேங்க் ஆபரின் மூலம் 1,500ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு நீங்கள் இந்த டிவியை வெறும் ரூ,22,490க்கு வாங்கலாம் மேலும் இது Amazon pay பேலன்ஸ் மூலம் கேஷ்பேக் பெறலாம், மற்றும் இந்த டிவியை நோ கோஸ்ட் EMI யின் கீழ் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Vu 126cm (50 inches) GloQLED Series 4K QLED Smart Google TV

Vu யின் இந்த டிவி 50-இன்ச் GloQLED Series Smart Google TV அம்சத்துடன் வருகிறது இதன் விலை அமேசானில் ரூ,29,500க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் பேங்க் ஆபரின் கீழ் 1,500ரூபாய் வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை நீங்கள் 28000ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் Amazon pay பேலன்ஸ் மூலம் கேஷ்பேக் பெறலாம், மற்றும் இந்த டிவியை நோ கோஸ்ட் EMI யின் கீழ் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Vu 139cm (55 inches) GloQLED Series 4K QLED Smart Google TV

Vu யின் இந்த டிவி 55-இன்ச் சைஸில் வருகிறது மேலும் இந்த டிவி 33,990ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் ரூ,1,500 பேங்க் ஆபருக்கு பிறகு இதை வெறும் 32,490ரூபாயில் வாங்கலாம் இதை தவிர நீங்கள் Amazon pay பேலன்ஸ் மூலம் கேஷ்பேக் பெறலாம், மற்றும் இந்த டிவியை நோ கோஸ்ட் EMI யின் கீழ் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

இதையும் படிங்க: வேற லெவல் ஆபர் Redmi யின் இந்த 55-இன்ச் கொண்ட TV டிவியில் அதிரடி தள்ளுபடி

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :