TCL யின் இந்த TV யில் அதிரடியாக 55% டிஸ்கவுண்ட் 32-இன்ச் டிவி வெறும் ரூ,8000 யில் Bezel-Less HD டிவி

Updated on 25-Mar-2025

அமேசானில் ஏலேக்ட்ரோனிக் சிறப்பு சேலின் கீழ் நீங்கள் TCL டிவியில் அதிரடியாக 55% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த டிவியை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். மேலும் பேங்க் ஆபர் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த டிவியின் ஆரம்ப விலை ரூ,8000 ஆக இருக்கும் மேலும் இந்த டிவியின் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மையை பற்றி பார்க்கலாம்.

TCL 79.97 cm (32 inches) Metallic Bezel-Less HD Ready Smart Android LED TV

TCL யின் இந்த டிவி 32-இன்ச் சைஸ் உடன் இது மெட்டாலிக் பெஸல்-லெஸ் பிரேம் கொண்டுள்ளது இதன் விலை அமேசானில் 9,490ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது , ஆனால் 1000ரூபாய் பேங்க் ஆபருக்கு பிறகு இதை வெறும் 8490ரூபாயில் வாங்கலாம் வெறும் 8490ரூபாய்க்கு வாங்கலாம் இதை தவிர இந்த டிவியில் இதை தவிர இந்த டிவியை நோ கோஸ்ட் EMI மூலம் வாங்கலாம்.

TCL 101 cm (40 inches) Metallic Bezel-Less Full HD Smart Android LED TV

TCL யின் இந்த டிவி 40-இன்ச் சைஸில் மெட்டாலிக் பேசில்-லெஸ் முழு HD ஸ்மார்ட் ஆண்ட்ரோய்ட் LED TV ஆகும் மேலும் இந்த டிவி அமேசானில் 15,990ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இதில் பேங்க் ஆபருக்கு பிறகு இதை 13,995ரூபாயில் வாங்கலாம் அதாவது இதில் பேங்க் ஆபர் நன்மை 1,199ரூபாயாக இருக்கிறது மேலும் நீங்கள் AMAZON pay பேலன்ஸ் மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை பெறலாம் மற்றும் இந்த போனில் நோ கோஸ்ட் EMi நன்மையும் பாறலாம்.

TCL 108 cm (43 inches) Metallic Bezel-Less Series 4K Ultra HD Smart LED Google TV

TCL யின் இந்த டிவி 43-இன்ச் சைஸில் வருகிறது, இந்த டிவியின் விலை 20,990ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்படுகிறது, ஆனால் இதில் 1,250ரூபாய் பேங்க் ஆபர் நன்மை வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை 19,740ரூபாய்க்கு வாங்கலாம், இதை தவிர Amazon Pay பேலன்ஸ் மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை போன்றவை வழங்கப்படும், மேலும் இந்த டிவியின் அம்சம் பற்றி பேசினால் இது மெட்டாலிக் பெசல்லெஸ் உடன் இது HD Smart LED Google TV உடன் வரும் டிவி ஆகும்.

இதையும் படிங்க Amazon Electronic Premier League TV, போனில் அதிரடி டிஸ்கவுண்டில் வாங்கலாம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :