அமேசானில் Electronic Premier League சிறப்பு சேல் தொடங்கியுள்ளது இதில் ஸ்மார்ட் TV மற்றும் ப்ரொஜெக்டரில் 65% வரை மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மை வழங்கப்படுகிறது, மேலும் இந்த விற்பனையானது மார்ச் 21st-26th மார்ச 2025 வரை இருக்கும். இதனுடன், மொபைல் போன்கள், சவுண்ட் பார்கள் போன்ற பிற சாதனங்களுக்கும் தள்ளுபடிகள் உள்ளன. பேங்க் தள்ளுபடியுடன், நோ-காஸ்ட் EMI விருப்பத்தையும் நிறுவனம் வழங்குகிறது. இந்த விற்பனையில் கிடைக்கும் சிறந்த சலுகைகளைப் பற்றி பார்க்கலாம் வாங்க
Samsungயின் இந்த ஸ்மார்ட் டிவியை Samsung நிறுவனத்திடமிருந்து குறைந்த விலையில் வாங்கலாம். இந்த டிவி 108 CM அதாவது 43 இன்ச் சைஸ்ல் வருகிறது. இது நிறுவனத்தின் D சீரிஸ் ஆகும் ஆகும், இது பிரைட்டர் கிரிஸ்டல் 4K டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. விவிட் புரோ அல்ட்ரா HD ஸ்மார்ட் டிவியில் நிறுவனம் 37 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது. இந்த LED டிவியை ரூ.31,490 க்கு வாங்கலாம் .
Acer யின் இந்த டிவி 55 இன்ச் டிவியை 53 சதவீத தள்ளுபடியுடன் விற்பனையில் வாங்கலாம். இது நிறுவனத்தின் சூப்பர் சீரிஸ் டிவி ஆகும், இது 4K அல்ட்ரா HD ரெசளுசனை வழங்குகிறது. இது கூகிள் டிவியில் இயங்கும் ஒரு QLED டிவி. இந்த டிவி கருப்பு நிறத்தில் வருகிறது. இதை ரூ.36,999 க்கு விற்பனையில் வாங்கலாம் . மேலும் இந்த டிவியை QLED Google TV அம்சத்துடன் வருகிறது.
Redmi யின் இந்த டிவி 43-இன்சில் வருகிறது Ultra HD 4K LED Smart Fire TV 25,999ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதில் பேங்க் ஆபராக 779ரூபாய் டிஸ்கவுன்ட்க்கு பிறகு இதை 24,499ரூபாய்க்கு வாங்கலாம், மேலும் இதை தவிர நீங்கள் பழைய டிவி கொடுத்து எக்ச்செஜ் ஆபரின் கீழ் வாங்கினால் அதிகபட்சமாக பணத்தை மிட்சப்படுத்தளம் இப்பொழுது இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் இது Redmi யின் 43-இன்ச் Ultra HD 4K LED Smart Fire TV ஆகும், மேலும் இந்த டிவியில் 3840 x 2160 ரேசளுசன் வழங்கப்படுகிறது மேலும் இதில் சவுண்ட் அவுட்புட் 24வாட்ஸ் அபீக்கர் வழங்கப்படுகிறது.
ஆப்பிள் ஐபோன் 15-ஐ மிகப்பெரிய தள்ளுபடியுடன் வாங்கலாம். இந்த போன் 23 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த போனில் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா XDR டிஸ்ப்ளே உள்ளது. இந்த போனில் 48MP பிரதான கேமரா உள்ளது. இதில் A16 பயோனிக் சிப் நிறுவப்பட்டுள்ளது. இது ரூ.61,900 க்கு விற்பனையில் பட்டியலிடப்பட்டுள்ளது .
விளம்பரம்
12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் 4 சதவீத தள்ளுபடியுடன் வாங்கலாம். இந்த போனில் 6000mAh பேட்டரி மற்றும் 50MP ப்ரைம் கேமரா உள்ளது. இது தற்போது அமேசானில் ரூ.42,998க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது .
தள்ளுபடி விலையில் விற்பனையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டை 14% குறைந்த விலையில் வாங்கலாம். இந்த போன் 5500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, மேலும் 80W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது . இது ரூ.17998க்கு விற்பனையில் பட்டியலிடப்பட்டுள்ளது