அமேசானில் Electronic Premier League சிறப்பு சேல் தொடங்கியுள்ளது இதில் ஸ்மார்ட்டிவி மற்றும் ப்ரொஜெக்டரில் 65% வரை மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மை வழங்கப்படுகிறது, மேலும் இந்த விற்பனையானது மார்ச் 21st-26th மார்ச 2025 வரை இருக்கும் மேலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த விலையில் டிவி வாங்கலாம் இந்த லிஸ்டில் பல ப்ரண்டேட் டிவ்கள் டிவிகள் அடங்கும் அதில் Samsung, TCL MI, Acer, LG போன்ற பல ப்ரண்டேட் டிவிகள் அடங்கும் மேலும் இந்த டிவியில் கேஷ்பேக் நன்மை, NO COST EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்
M.R.P.: ₹78,990
லிஸ்டிங் விலை :ரூ,29,990
TCL யின் 55 இன்ச் கொண்ட TV அமேசானில் 29,990ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபர் மூலம் இந்த டிவியில் ரூ,1,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 28,490ரூபாயில் வாங்கலாம் இதை தவிர இந்த டிவியில் Amazon pay balance ICICI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை பெறலாம், இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் TCL யின் இந்த டிவி 55-இன்ச் மெட்டாலிக் பேசில் லெஸ் சீரிஸ் 4K Ultra HD ஸ்மார்ட் டிவி ஆகும்
Acer யின் இந்த டிவி அமேசானில் 36,999ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த டிவியை பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 35,499ரூபாயில் வாங்கலாம், மேலும் நீங்கள் இந்த டிவியை எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கினால் மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது இப்பொழுது இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால், Acer யின் 55 இன்ச் கொண்ட சூப்பர் சீரிஸ் யின் 4K Ultra HD Smart QLED டிவி ஆகும் இது Google TV சப்போர்டுடன் வருகிறது
M.R.P.: ₹20,990
லிஸ்டிங் விலை : ரூ,14,990
LG யின் இந்த டிவி 32-இன்ச் சைஸில் வருகிறது இது அமேசானில் ரூ,14,990 லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் பேங்க் ஆபருக்கு பிறகு இதை 13,500ரூபாய்க்கு வாங்கலாம். இதை தவிர நீங்கள் இந்த டிவியில் Amazon Pay ICICI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை மற்றும் உங்களின் பழைய டிவியை கொடுத்து எக்ச்செஞ்சின் கீழ் வாங்கினால் நீங்கள் அதிக பணத்தை மிச்சப்படுத்தலாம் மேலும் இந்த டிவியில் LG யின் இந்த டிவியில் 32 இன்ச் Smart webOS IPS LED TV அம்சம் கொண்டுள்ளது மேலும் இந்த டிவியில் AI அம்சம் கொண்டுள்ளது HDR 10 சப்போர்ட் கொண்டுள்ளது
M.R.P.: ₹42,999
ஆபர் விலை : ரூ,25,999
Redmi யின் இந்த டிவி 43-இன்சில் வருகிறது Ultra HD 4K LED Smart Fire TV 25,999ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதில் பேங்க் ஆபராக 779ரூபாய் டிஸ்கவுன்ட்க்கு பிறகு இதை 24,499ரூபாய்க்கு வாங்கலாம், மேலும் இதை தவிர நீங்கள் பழைய டிவி கொடுத்து எக்ச்செஜ் ஆபரின் கீழ் வாங்கினால் அதிகபட்சமாக பணத்தை மிட்சப்படுத்தளம் இப்பொழுது இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் இது Redmi யின் 43-இன்ச் Ultra HD 4K LED Smart Fire TV ஆகும், மேலும் இந்த டிவியில் 3840 x 2160 ரேசளுசன் வழங்கப்படுகிறது மேலும் இதில் சவுண்ட் அவுட்புட் 24வாட்ஸ் அபீக்கர் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க Vu யின் GloQLED 4K QLED ஸ்மார்ட்டிவியில் அதிரடி ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு