அமேசானில் Electronic Premier League sale மார்ச் 21st-26th மார்ச 2025 வரை இருந்தது அதனை தொடர்ந்து இந்த விற்பனை இன்று கடைசி நாள் ஆகும் இந்த சேலின் மூலம் TV யில் அதிகபட்சமாக 65% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த விலையில் டிவி வாங்கலாம் மறக்காதிங்க இந்த லிஸ்ட்டில் என்ன என்ன டிவி இருக்கிறது என பார்க்கலாம் வாங்க
Acer யின் இந்த டிவி 55 இன்ச் டிவியை 53 சதவீத தள்ளுபடியுடன் விற்பனையில் வாங்கலாம். இது நிறுவனத்தின் சூப்பர் சீரிஸ் டிவி ஆகும், இது 4K அல்ட்ரா HD ரெசளுசனை வழங்குகிறது. இது கூகிள் டிவியில் இயங்கும் ஒரு QLED டிவி. இந்த டிவி கருப்பு நிறத்தில் வருகிறது. இதை ரூ.36,999 க்கு விற்பனையில் வாங்கலாம் . மேலும் இந்த டிவியை QLED Google TV அம்சத்துடன் வருகிறது.
TCL யின் 55 இன்ச் கொண்ட TV அமேசானில் 29,990ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபர் மூலம் இந்த டிவியில் ரூ,1,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 28,490ரூபாயில் வாங்கலாம் இதை தவிர இந்த டிவியில் Amazon pay balance ICICI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை பெறலாம், இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் TCL யின் இந்த டிவி 55-இன்ச் மெட்டாலிக் பேசில் லெஸ் சீரிஸ் 4K Ultra HD ஸ்மார்ட் டிவி ஆகும்
Samsung யின் இந்த டிவி 55 இன்ச் சைஸில் வருகிறது இதன் விலை அமேசானில் 45,490ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது , ஆனால் இதில் பேங்க் ஆபராக ரூ,2,000டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது 43,490ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் Amazon pay பேலன்ஸ் கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் கேஷ்பேக் நன்மை கிடைக்கும் மேலும் நீங்கள் இந்த போனில் நோ கோஸ்ட் EMI ஆப்சன் உட்பட பல ஆபர் நன்மை வழங்குகிறது மேலும் இந்த டிவியை எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கினால் அதிகம் நன்மை பெறலாம்
Redmi யின் இந்த டிவி 43-இன்சில் வருகிறது Ultra HD 4K LED Smart Fire TV 25,999ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதில் பேங்க் ஆபராக 779ரூபாய் டிஸ்கவுன்ட்க்கு பிறகு இதை 24,499ரூபாய்க்கு வாங்கலாம், மேலும் இதை தவிர நீங்கள் பழைய டிவி கொடுத்து எக்ச்செஜ் ஆபரின் கீழ் வாங்கினால் அதிகபட்சமாக பணத்தை மிட்சப்படுத்தளம் இப்பொழுது இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் இது Redmi யின் 43-இன்ச் Ultra HD 4K LED Smart Fire TV ஆகும், மேலும் இந்த டிவியில் 3840 x 2160 ரேசளுசன் வழங்கப்படுகிறது மேலும் இதில் சவுண்ட் அவுட்புட் 24வாட்ஸ் அபீக்கர் வழங்கப்படுகிறது
இதையும் படிங்க TCL யின் இந்த TV யில் அதிரடியாக 55% டிஸ்கவுண்ட் 32-இன்ச் டிவி வெறும் ரூ,8000 யில் Bezel-Less HD டிவி