TV யின் கிடைக்கிறது அதிரடியாக 65% டிஸ்கவுண்ட் இந்த ஆபர் நன்மையை பெற இன்றே கடைசி நாள்

TV யின் கிடைக்கிறது அதிரடியாக 65% டிஸ்கவுண்ட் இந்த ஆபர் நன்மையை பெற இன்றே கடைசி நாள்

Amazon இந்தியாவில் TV யில் மிக சிறந்த ஆபர் வழங்கப்படுகிறது அதாவது இதில் அதாவது இந்த விற்பனையானது March 28-March 31 வரை மட்டுமே இருக்கும் அதாவது விற்பனையின் கடைசி நாள் இன்றாகும் அதாவது நீங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி TV 65% டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் இதை தவிர இந்த டிவியில் கூப்பன் நன்மைகள் பெறலாம் இதை தவிர இந்த டிவியில் பேங்க் ஆபர் நன்மையுடன் இதை நோ கோஸ்ட் EMi போன்ற பல நன்மைகள் பெறலாம் இதை தவிர நீங்கள் உங்களின் பழைய டிவியை கொடுத்து வாங்கினால் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் மிக சிறந்த நன்மை பெற முடியும்.

Sony 164 cm (65 inches) BRAVIA 2 4K Ultra HD Smart LED Google TV

Sony யின் BRAVIA 2 65 இன்ச் சைஸ் கொண்ட டிவி அமேசானில் 76,990ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் சலுகை 2000 மற்றும் பேங்க் ஆபர் ரூ,2,750 ஆகமொத்தம் இதை வெறும் ரூ,72,240 யில் வாங்கலாம் , இதை தவிர Amazon Pay பேலன்ஸ் மூலம் வாங்கினால் 2309ரூபாய் கேஷ்பேக் நன்மையும் பெறலாம். இந்த டிவியின் அம்சம் பற்றி பேசினால் இது 65 இன்ச் 4K Ultra HD (3840 x 2160) ரெசளுசன்கொண்டுள்ளது மேலும் இதில் 60 ஹெர்ட்ஸ் ரெப்ரஸ் ரேட்டுடன் வருகிறது, இதனுடன் இதில் 20 Watts அவுட்புட் வழங்குகிறது

Hisense 139 cm (55 inches) E68N Series 4K Ultra HD Smart Google QLED TV

Hisense யின் இந்த டிவி அமேசானில் 55-இன்ச் கொண்ட டிவி 36,999ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த டிவி 1000ரூபாய் கூப்பன் சலுகை மற்றும் பேங்க் ஆபர் நன்மை ரூ,1,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இதை 34,499ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் Amazon pay balance ICICI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை பெற முடியும் இதை தவிர உங்களின் பழைய டிவியை கொடுத்து எக்ச்சேஞ்சின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் டிவியின் மாடல் மற்றும் கண்டிசன் பொருத்தது. இப்பொழுது இந்த டிவியின் அம்சம் பற்றி பேசினால், இது 55 K Ultra HD Smart Google QLED TV 4K Ultra HD (3840 x 2160) ரெசளுசன்கொண்டுள்ளது, மேலும் இது 24W ச்பீகர் அவுட்புட் சவுண்ட் நன்னமை வழங்குகிறது.

இதையும் படிங்க 100-இன்ச் கொண்ட TV யில் ரூ,18,399 அதிரடி டிஸ்கவுண்ட் குறைந்த விலையில் தியேட்டர் அனுபவம் எந்த டிவி தெரியுமா

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo