LG TV
Amazon யில் LG டிவியில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் அதாவது இந்த டிவியில் 50% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது LG பிராண்டை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது அந்த அளவுக்கு இது மிக பெரிய பிராண்ட் ஆகும் மேலும் நீங்கள் உங்கள் வீட்டுக்கு ஆபர் விலையில் டிவி வாங்க நினைத்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி டிஸ்கவுண்ட் விலையில் வாங்கலாம் மேலும் இந்த டிவியில் பேங்க் ஆபர் மற்றும் எக்ச்செஞ்சின் சலுகை மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், மேலும் நீங்கள் இந்த டிவியை நோ, கோஸ்ட் EMI மூலம் குறைந்த விலையில் வாங்க இது சூப்பர் வாய்ப்பாக இருக்கும்.
LG யின் இந்த 32 இன்ச் கொண்ட HD Ready Smart LED TV ஆகும் அமேசானில் 13,590ரூபாயில் லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் Amazon Pay Balance ICICI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை பெற முடியும் மேலும் நீங்கள் இந்த டிவியை பழைய டிவி கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபர் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
LG யின் இந்த 43 இன்ச் கொண்ட 4K Ultra HD டிவியின் விலை அமேசானில் ரூ,29,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது , மேலும் நீங்கள் Amazon Pay ICICI Bank கார்ட் மூலம் வாங்கினால் ரூ,899 கேஷ்பேக் வழங்கப்படுகிறது இதை தவிர நீங்கள் நீங்கள் உங்களின் பழைய டிவி கொடுத்து எக்ஸ்சேஞ் மூலம் வாங்கினால் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் டிவியின் கண்டிசன் பொருத்தது.
LG யின் இந்த QNED டிவி அமேசானில் 62,990ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் ஆபராக ரூ,3000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,1,500 வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 58,490ரூபாய்க்கு வாங்கலாம் இதை தவிர இந்த டிவியில் Amazon Pay ICICI Bank கிரெடிட் மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை பெறலாம், மேலும் உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் அதிக நன்மை பெறலாம் ஆனால் டிவியின் கண்டிசன் பொருத்தது.
இதையும் படிங்க:Lumio யின் புதிய டிவி இந்த தேதியில் அறிமுகமாகும் இதன் அம்சம் எப்படி இருக்கும் பாருங்க