100-இன்ச் கொண்ட TV யில் ரூ,18,399 அதிரடி டிஸ்கவுண்ட் குறைந்த விலையில் தியேட்டர் அனுபவம் எந்த டிவி தெரியுமா

Updated on 26-Mar-2025

நீங்கள் ஒரு தியேட்டர் போன்ற அனுபவம் பெற பெரிய ஸ்க்ரீன் சைஸ் கொண்ட TV வாங்க விரும்பினால் Hisense யின் இந்த 100-இன்ச் கொண்ட டிவியை அதிகபட்சமாக 18,399ரூபாய் வரை அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது இந்த டிவியில் கூப்பன் சலுகையாக ரூ,5000 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் மேலும் 5000ரூபாய் வழங்கப்படுகிறது ஆக மொத்தம் 10,000ரூபாய் டிஸ்கவுன்ட் Amazon pay பேலன்ஸ் மூலம் 8,399ரூபாய் வழங்கப்படுகிறது ஆக மாதம் இந்த டிவியை வெறும் 2,61,600ரூபாயில் வாங்கலாம்

Hisense 254 cm (100 inches) Q7N Series 4K Ultra HD Smart QLED TV

Hisense யின் இந்த டிவி 100-இன்ச் சைஸ் கொண்ட டிவி அமேசானில் 2,79,999ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த டிவியில் கூப்பன் சலுகையாக 5000ரூபாய் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் 5000ரூபாய் உடன் இதில் ஆக மொத்தம் 10,000 டிஸ்கவுன்ட் உடன் இதை வெறும் ரூ,2,61,600யில் வாங்கலாம் இதை தவிர Amazon pay பேலன்ஸ் ICICI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் கூடுதலாக 8,399.97ரூபாய் கேஷ்பேக் நன்மை வழங்கப்படுகிறது இதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த டிவியில் நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

Hisense Q7N Series சிறப்பம்சம்.

Hisense யின் இந்த டிவியின் அம்சத்தங்களை பற்றி பேசினால், 100-இன்ச் டிஸ்ப்ளே உடன் உங்கள் வீட்டை சினிமா தியேட்டரை போல உருவாக்கிவிடும் மேலும் இது 4K Ultra HD QLED TV ஆகும் மேலும் இது (3840 x 2160)பிக்சல் ரெசளுசனுடன் 120 ரெப்ரஸ் ரேட் கொண்டுள்ளது மேலும் இந்த டிவியில் Quantum Dot டேக்நோலாஜி இருப்பதால் தெளிவான பிக்ஜர் குவாலிட்டி உடன் சினிமா தியேட்டரில் இருக்கும் உணர்வை பெறலாம்.மேலும் இதில் Wide Color Gamut உடன் 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்குகிறது

மேலும் இது Dolby Vision உடன் HDR 10+ உடன் மிக சிறந்த குவளிட்டியான பிக்ஜர் வழங்குகிறது, மேலும் இதில் சவுண்ட் குவளிட்டிக்கு 61Wஸ்பீக்கர் அவுட்புட் 18W ஸ்பீக்கர் உடன் இதில் 25W சப்வூபர்2 கிடைக்கிறது இதன் முலம் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

இதை தவிர இந்த டிவியில் இன் பில்ட் அம்சமாக VIDAA வொயிஸ் கண்ட்ரோல், Amazon Alexa மற்றும் வொயிஸ் அசிஸ்டன்ட் உடன் இதில் ஸ்க்ரீன் ஷேரிங் அம்சம் வழங்கப்படுகிறது மேலும் இந்த டிவியில் மிக சிறந்த AI பிக்ஜர் குவாலிட்டி வழங்குகிறது மேலும் இதில் இன்-பில்ட் ஆப்பாக Netflix, YouTube, Prime Video, Hotstar, SonyLiv, Hungama, JioCinema, Zee5, Eros Now போன்ற ஆப்கள் சப்போர்ட் செய்கிறது

இதையும் படிங்க TCL யின் இந்த TV யில் அதிரடியாக 55% டிஸ்கவுண்ட் 32-இன்ச் டிவி வெறும் ரூ,8000 யில் Bezel-Less HD டிவி

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :