Vodafone Idea Limited (VIL) இந்தியாவின் மூன்றவது மிக பெரிய டெலிகாம் நிறுவனங்கள் ஒன்றாகும் இது தற்பொழுது அதன் டேட்டா வவுச்சர் திட்டத்தின் விலையை மீண்டும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே டெலிகாம் ஆப்பரேட்டர்கள் கடந்த ஆண்டு ஜூலை 2024 அதன் டேரிப் திட்டத்தின் விலை உயர்த்திது, அந்த வகையில் VI சமிபத்தில் அதன் திட்டத்தின் விலையை யில் குறைந்த விலையில் வரும் திட்டமான ரூ,19 லிருந்து ரூ,22 ஆக உயர்த்தியது, ஆனால் இப்பொழுது அதன் இந்த திட்டத்தை மீண்டும் உயர்த்தி மக்களை கடுபெத்தியுள்ளது, இப்பொழுது அதன் அதிகாரபூர்வ வெப்சைட்டில் புதிய விலை தோன்றுகிறது சரி வாங்க அந்த புதிய விலை என்ன அதன் நன்மை பற்றி முழுசாக பார்க்கலாம் வாங்க.
வோடபோன் ஐடியாவின் குறைந்த விலையில் வரும் டேட்டா வவுச்சர் திட்டத்தின் விலையை உயர்த்தியது இதில் 1GB யின் டேட்டா வழங்குகிறது மற்றும் இப்பொழுது இதன் விலை ரூ,23 யில் வருகிறது இதன் வேலிடிட்டி வெறும் ஒரு நாட்களுக்கு மட்டும் வரும்.
இந்த திட்டமானது இதன் அடிப்படை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் இருந்தால் மட்டுமே இது வேலை செய்யும் அதாவது இந்த திட்டத்தின் விலையை ரூ,22 லிருந்து ரூ,1 உயர்த்தி இப்பொழுது ரூ,23ஆக்கியுள்ளது ஆனால் இதன் நன்மையில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை.
இருப்பினும் இதன் மற்ற டேட்டா வவுச்சர் திட்டத்தை பற்றி பேசினால் நீங்கள் ரூ,26 யில் வரும் இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்யலாம் மேலும் இந்த திட்டமானது இதன் முந்தைய திட்டத்தை விட 3ரூபாய் அதிகம் ஆனால் இந்த திட்டத்தில் வரும் நன்மையும் வித்தியாசம் அதாவதி இதில் கஸ்டமர்களுக்கு 1.5GB யின் டேட்டா வழங்கப்படுகிறது அதாவது டேட்டா 50% அதிக நன்மையை வழங்குகிறது அதிக டேட்டாவை விரும்பும் கஸ்டமர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தலாம்.
வோடபோன் ஐடியா வெறும் எந்த ப்ரீபெய்ட் டேட்டா வவுச்சர் திட்டத்தையும் மாற்றவில்லை என உறுதியாக கூறியுள்ளது நீங்கள் VI கஸ்டமராக இருந்தால் நீங்கள் உங்களின் அடிப்படை திட்டத்துடன் உங்களுக்கு டேட்டா தேவைப்பட்டால் இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்யலாம்.
இதையும் படிங்க:Vi யின் இந்த திட்டத்தில் 1 ஆண்டு வரை ஒரே மஜா தான் SuperHero Disney Hotstar, Amazon Prime நன்மை