TECNO POP 9 5G vs Vivo T3 Lite 5G: ரூ,10,000 ரேஞ்சில் வரும் இந்த போனில் எது பெஸ்ட்?

Updated on 10-Oct-2024

TECNO சமிபத்தில் அதன் TECNO POP 9 5G ரூ,10,000 ரேஞ்சில் அறிமுகம் செய்யப்பட்டது அதே போல் Vivo T3 Lite 5G இதே ரேஞ்சில் ஜூன் 2024 யில் அறிமுகம் செய்யப்பட்டது இந்த ரேஞ்சில் வரும் மிக குறைந்த 5G போன் ஆகும் அதே போல் இன்று நாம் TECNO POP 9 5G மற்றும் Vivo T3 Lite 5G போனை ஒப்பிட்டு விலை அம்சங்களில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.

TECNO POP 9 5G vs Vivo T3 Lite 5G: விலை

ஸ்மார்ட்போன் வேரியன்ட் விலை விற்பனை
TECNO POP 9 5G4GB+64GBRs 9,499Amazon
4GB+128GBRs 9,999
Vivo T3 Lite Lite 5G4GB+128GBRs 10,499Flipkart, Vivo India e-Store
6GB+128GBRs 11,499

TECNO POP 9 5G vs Vivo T3 Lite 5G: டிசைன்

  • TECNO POP 9 5G டிசைன் பற்றி பேசினால், Midnight Shadow, Azure Sky, and Aurora Cloud கலரில் வாங்கலாம் மற்றும் இதன் இடை 189கிராம் ஆகும் இதை தவிர இந்த போன் மேட் டிசைன் உடன் பின்புறத்தில் IP54 டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிச்டன்ட் உடன் வருகிறது
  • Vivo T3 Lite 5G போன் வைப்ரேட் கிரீன் மற்றும் மேஜிஸ்டிக் ப்ளூ கலரில் வருகிறது மற்றும் இதன் இடை 185 கிராம் ஆகும் இதை தவிர இந்த போன் க்ளோசி பினிஷ் மற்றும் இதன் பின்புறத்தில் IP64 யின் டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட் உடன் வருகிறது

இருப்பினும், IP64 மதிப்பீட்டின்படி, தண்ணீரிலிருந்து சற்றே சிறந்த பாதுகாப்பை விரும்பும் வாங்குபவர்கள் Vivo T3 Lite 5Gஐத் தேர்வுசெய்யலாம்.

ecno-Pop-9-5G-

TECNO POP 9 5G vs Vivo T3 Lite 5G: டிஸ்ப்ளே

  • TECNO POP 9 5G யின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் இதில் 6.6-இன்ச் LCD ஸ்க்ரீன் உடன் HD+ ரிசளுசனுடன் 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் வருகிறது இதை தவிர இதன் டிஸ்ப்ளேவில் பன்ச் ஹோல் கட் அவுட் உடன் 480 நிட்ஸ் ப்ரைட்னாஸ் 263 PPI மற்றும் 240Hz டச் செம்பளிங் ரேட் கொண்டுள்ளது.
  • அதுவே Vivo T3 Lite 5G யில் 6.56-இன்ச் LCD உடன் HD+ரேசளுசனுடன் இதில் 90Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் இதில் வாட்டர் ட்ரோப் ஸ்டைல் நாடச் இருக்கிறது, மேலும் இதன் 850 நிட்ஸ் டிஸ்ப்ளே பீக் ப்ரைட்னாஸ் சப்போர்ட் செய்கிறது மற்றும் இதில் TUV லோ லைட் சர்டிபிகேசன் வழங்குகிறது.

TECNO POP 9 5G vs Vivo T3 Lite 5G:பர்போம்ன்ஸ்

  • TECNO POP 9 5G யில் MediaTek Dimensity 6300 SoC ப்ரோசெசருடன் இதில் 4GB+64GB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் மற்றும் 4GB+128GB வேரியண்டில் வருகிறது
  • அதுவே Vivo T3 Lite 5G யில் MediaTek Dimensity 6300 SoC 6nm ப்ரோசெஸ் உடன் வருகிறது, இதில் 4GB+128GB ரேம் ஸ்டாரேஜ் மற்றும் 6GB+128GB வேரியண்டில் வருகிறது

TECNO POP 9 5G vs Vivo T3 Lite 5G: சாப்ட்வேர்

  • TECNO POP 9 5G போன் HiOS 14 அடிபடையின் கீழ் Android 14 யில் இயங்குகிறது இது நான்கு ஆண்டுகள் வரை எந்த ஒரு பிரச்சனை இல்லாமல் சிறந்த பர்போமான்ஸ் வழங்குகிறது.
  • Vivo T3 Lite 5G போனில் FunTouch OS 14 அடிபடையின் கீழ் Android 14 யில் இயங்குகிறது மேலும் இந்த போனில் இரண்டு ஆண்டு ஆண்ட்ரோய்ட் அப்டேட் மற்றும் மூன்று ஆண்டுகள் வரை செக்யுரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது

Vivo T3 Lite 5G ஆனது TECNO POP 9 5Gயை மிஞ்சுகிறது, ஏனெனில் இது நீண்ட சாப்ட்வேர் அப்டேட்களை உறுதி செய்கிறது. வாங்குபவர்களின் ஒட்டுமொத்த பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் பல அம்சங்களையும் இந்த ஃபோன் கொண்டுள்ளது.

Tecno Pop 9 5G

TECNO POP 9 5G vs Vivo T3 Lite 5G:கேமரா

  • TECNO POP 9 5G டுயல் கேமரா செட்டப் உடன் வருகிறது இந்த போனின் பின்புறத்தில் 48MP Sony IMX582 கேமராவுடன் மற்றும் இதில் AI செகண்டரி கேமரா உடன் இதில் LED பிளாஷ் வழங்குகிறது மற்றும் செல்பிக்கு 8MP உடன் டுயல் கலர் LED ப்ளாஷ் வழங்குகிறது.
  • Vivo T3 Lite 5G ஒரு டுயல் டிஸ்ப்ளே செட்டபுடன் 50MP Sony AI கேமராவுடன் f/1.8 அப்ரட்ஜர் PDAF, மற்றும் 2MP போக்கே கேமராவுடன் f/2.4 அப்ரட்ஜர் இருக்கிறது மற்றும் இதில் செல்பிக்கு 8MP உடன் இதில் f/2.0 அப்ரட்ஜர் வழங்குகிறது.

Vivo T3 Lite 5G ஆனது அதிக-res 50MP Sony கேமராவுடன் வருவதால் ஒரு நன்மையைக் கொண்டுள்ளது, இது சிறந்த தெளிவான போட்டோ எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. night போட்டோ அப்டேட் நான்கு திரைப்பட-தர பிள்ட்டர்களையும் Vivo சேர்த்துள்ளது. இது தவிர, ஃபோன் போக்கே மற்றும் போர்ட்ரெய்ட்களை மேம்படுத்த ஃப்ளேர் எபெக்ட்களையும் கொண்டுள்ளது. இருப்பினும் செல்பிக்கு இந்த இரு போனுமே ஒரே மாதுரியாக இருக்கிறது

#image_title

TECNO POP 9 5G vs Vivo T3 Lite 5G: பேட்டரி

  • TECNO POP 9 5G யில் 5,000mAh பேட்டரி உடன் 18W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் TECNO இந்த போனில் 22 மணி நேர பேட்டரி பேக்கப் USB Type C போர்ட் உடன் வருகிறது.
  • மேலும் Vivo T3 Lite 5G அதே போன்ற 5,000mAh பேட்டரி உடன் 15W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் USB Type C சப்போர்ட் வழங்குகிறது

TECNO POP 9 5G vs Vivo T3 Lite 5G:எது பெஸ்ட்?

TECNO POP 9 5G ஒரு லைட் வேய்ட் டிசைனில் வருகிறது மற்றும் Vivo T3 Lite 5G ஐ விட குறைந்த விலையிலும் உள்ளது. இது NFC மற்றும் IR பிளாஸ்டர் இணைப்பு போன்ற பிரிவு-தனித்துவ அம்சங்களைக் கொண்டுள்ளது, ஒரே விலை வரம்பில் உள்ள பல சாதனங்களில் காணவில்லை. பெட்டியில் இரண்டு கஷ்டமைஸ் ஸ்கின் சேர்க்கப்பட்டுள்ளது, இது கவர்ச்சிகரமான துணை ரூ 10,000 போனாக அமைகிறது.

இதையும் படிங்க: Motorola Edge 50 Neo VS iQOO Z9s Pro: கடும் போட்டியுடன் வரும் இந்த போனில் எது பெஸ்ட்

Tecno POP 9 5G vs Vivo T3 Lite 5G Specifications
ஒப்பிடு Tecno POP 9 5G Vivo T3 Lite 5G
கலர் /td> Midnight Shadow, Azure Sky, Aurora Cloud Vibrant Green, Majestic Blue
பினிஷ் மேட் கலாசி
IP ரேட்டிங் IP54 IP64
டிஸ்ப்ளே 6.6-இன்ச் LCD, HD+ ரெசளுசன், 120Hz 6.56-இன்ச் LCD, HD+ ரெசளுசன், 90Hz
ப்ரைட்னாஸ் 480- 850 நிட்ஸ்
ப்ரோசெசர் MediaTek Dimensity 6300 MediaTek Dimensity 6300
வெர்ஜுவல் ரேம் ஆம் ஆம்
சாப்ட்வேர் HiOS அடிபடையின் கீழ்Android 14 FuntouchOS 14 அடிபடையின் கீழ் Android 14
கேமரா (பின்புறம்) 48MP Sony IMX582 + AI கேமரா 50MP Sony AI கேமரா + 2MP பொக்ஹ லென்ஸ்
சுல்பி கேமரா 8MP, டுயல் கலர்LED பிளாஷ் 8MP
பேட்டரி 5000mAh, 18W பாஸ்ட் சார்ஜிங் 5000mAh, 15W பாஸ்ட் சார்ஜிங்
சார்ஜிங் போர்ட் USB C USB C
விலை (4GB/64GB) ₹9,499 ₹10,499 (4GB/128GB)
விலை (4GB/128GB) ₹9,999 ₹11,499 (6GB/128GB)
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :