Reliance Jio VS Airtel ரூ,299 கொண்ட ரீச்சார்ஜ் ப்ரீ பெய்ட் திட்டத்தில் பல சிறப்பன திட்டங்களை கொண்டு வந்துள்ளது அந்த வகையில் Reliance Jio மற்றும் Airtel ஒரு சிறந்த திட்டம் கொண்டுள்ளது, இது மட்டுமல்லாமல், இரண்டு டெலிகாம் நிறுவனங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பல திட்டங்களைக் கொண்டுள்ளன, அவை ஒரே விலையில் உள்ளன. இது தவிர, நன்மைகளும் ஒன்று போல தான் இருக்கிறது இதற்குப் பிறகும், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் இரண்டிலும் ஒரு திட்டம் உள்ளது. இந்த திட்டம் ரூ.299 திட்டமாகும். இந்த திட்டத்தில் இரு நிறுவனங்களும் ஒரே மாதிரியான சலுகைகளை வழங்குகின்றன.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.299 விலையில் இந்த திட்டத்தில், உங்களுக்கு 21GB இலவச டேட்டா கிடைக்கும். . இந்தத் திட்டங்களின் நன்மைகளைப் பார்ப்பதன் மூலம், இந்தத் திட்டங்களில் என்ன இருக்கிறது, ரிலையன்ஸ் ஜியோ VS ஏர்டெல் ரூ 299 திட்டம் என்ன வித்தியாசம் இருக்கிறது மற்றும் இரு நிறுவனங்களும் அதில் என்ன நன்மைகளை வழங்குகின்றன.
ஏர்டெல்லின் இந்த திட்டத்தில் முதலில் 28 நாட்கள் வேலிடிட்டி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தவிர, இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இது தவிர, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் திட்டத்தில் அன்லிமிடெட் காலின் பலனைப் பெறலாம், இதில் லோக்கல் மற்றும் STD கால்களுக்கு அடங்கும். இதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்கள் திட்டத்தில் தினமும் 100 இலவச SMS வழங்குகிறது இந்த திட்டமே அதிக டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்களின் சிறந்த கலவையாகும்.
ரூ.299 விலையில் வரும் இந்த திட்டத்தை பற்றி பேசினால், . இந்த திட்டம் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டியாகும்
இதை தவிர இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2GB டேட்டா கிடைக்கும் ஆகமொத்தம் இதில் 56GB டேட்டா கிடைக்கும், அதேசமயம் ஏர்டெல் திட்டத்தில் அதே விலையில் ஒரே நேரத்தில் 42ஜிபி டேட்டா கிடைக்கும். இது மட்டுமல்லாமல், இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் கால்களை வழங்குகிறது, இதில் லோக்கல் மற்றும் STD கால்களும் அடங்கும்.
இந்த திட்டத்தை பற்றி பேசினால், இதில் ரிலையன்ஸ் ஜியோவின், இந்த திட்டத்தில் உங்களுக்கு 56ஜிபி டேட்டா கிடைக்கும்,, இதனுடன் கூடுதலாக 7GB டேட்டா வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இதில் 63GB டேட்டா கிடைக்கும், அதுவே எர்டெலின் இந்த திட்டத்தில் 42GB டேட்டா மட்டுமே கிடைக்கிறது அதை நாம் ஜியோவுடன் ஒப்பிடும்போது 21GB டேட்டா கூடுதலாக வழங்கப்படுகிறது.