Jio VS Vi: ரூ,666 ப்ரீபெய்ட் திட்டத்தில் எது பக்கா மாஸ் ?
Reliance Jio மற்றும் Vodafone Idea (Vi) இந்த இரு நிறுவனங்களும் ரூ,666 யில் ப்ரீபெய்ட் திட்டத்தில் கஸ்டமர்களுக்கு வழங்கப்படுகிறது , ஆனால் இந்த திட்டத்தில் Airtel ரூ,666 திட்டம் இனி கிடைக்காது, இதில் வரும் இந்த திட்டத்தின் விலை ரூ,799 யில் வருகிறது, ஆனால் Jio மற்றும் Vi யின் இந்த இரு திட்டத்திலும் ரூ,666 யில் வருகிறது இந்த இரு திட்டத்திலும் அதிகபட்சமான டேட்டா வழங்கப்படுகிறது இந்த திட்டத்தையும் ஒப்பிட்டு எது பெஸ்ட் பார்க்கலாம் மேலும் இதில் தினமும் 1.5GB யின் டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தில் என்ன நன்மை இருக்கிறது என்று ஒப்பிட்டு பார்க்கலாம் வாங்க.
Reliance Jio யின் ரூ,666 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மை.
முதலில் ரிலையன்ஸ் ஜியோவின் நன்மையை பற்றி பேசினால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ,666 யில் வருகிறது, இந்த திட்டத்தில் தினமும் 1.5GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,தினமும் 100 SMS மற்றும் Jio apps நன்மையும் வழங்கப்படுகிறது இந்த திட்டத்தின் வேலிடிட்டி பற்றி பேசினால், முன்பு இதில் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டது ஆனால் இப்பொழுது இதில் 70 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது இதை தவிர இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை ஏதும் கிடைக்காது, மேலும் இதன் டேட்டா லிமிட் முடிந்த பிறகு 4G FUP (fair usage policy) யின் படி இதன் டேட்டா ஸ்பீட் லிமிட் 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது.
Vodafone Idea யின் ரூ,666 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியாவின் ரூ,666 ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பெயனால் இதில் தினமும் 1.5GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தின் சர்விஸ் வேலிடிட்டி 64 நாட்களுக்கு வருகிறது இதை தவிர இந்த திட்டத்தில் Vi Hero அன்லிமிடெட் நன்மை உடன் இதில் வீக்எண்டு டேட்டா ரோல்ஓவர் நன்மை வழங்கப்படுகிறது இதை தவிர இதில் data delights, மற்றும் binge all night நன்மையும் வழங்குகிறது
Jio VS Vi எது பெஸ்ட்?
இந்த இரு திட்டத்தின் வேலிடிட்டி இப்பிடும்போது jio வேலிடிட்டி விட 6 நாட்கள் குறைவாக VI யின் வேலிடிட்டி இருக்கிறது மற்றபடி டேட்டா நன்மை பற்றி பேசினால் இதில் ஒரே மாதுரியான நன்மையே வழங்குகிறது VI யின் திட்டத்தில் மீதமுள்ள டேட்டாவை வீக் எண்டு டேட்டா ரோல் ஓவர் நன்மையாக பெறலாம் ஆனால் ஜியோவில் அப்படி கிடையாது
இதையும் படிங்க:BSNL vs Jio: 1 ஆண்டு வேலிடிட்டி தரும் இந்த திட்டத்தில் எது பக்கா மாஸ்?
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile