Jio VS VI :ரூ,719 ரூபாயில் வரும் இந்த இரு திட்டத்தில் எது பெஸ்ட்?
தனியார் டெலிகாம் நிருவங்கலான Jio மற்றும் VI தினசரி புதிய புதிய திட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் jio மற்றும் Vi ஒரே மாதுரியான விலை கொண்ட 719ரூபாயில் வருகிறது இந்த இரு திட்டங்களையும் ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் எது அதிக நன்மை தருகிறது என்று பார்க்கலாம் வாங்க.
Vi யில் 719ரூபாய் கொண்ட திட்டம்.
வோடபோன் ஐடியாவின் அதன் ரீசார்ஜ் திட்டங்களின் விலை ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது அதன் பிறகு இதன் விலை உயர்த்தப்பட்டு 859ரூபாயாக மாறியது அதன் பிறகு VI அதன் 719ரூபாய் கொண்ட திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்தது.
இருப்பினும், அதன் நன்மைகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய ரூ.719 திட்டத்தைப் பற்றி பேசினால், இது 72 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் தினசரி டேட்டாவைத் தவிர, அன்லிமிடெட் காலின்கின் நன்மையையும் கொண்டுள்ளது. இருப்பினும், Vi Hero Unlimited யின் நன்மை ரூ.719 திட்டத்தில் கிடைக்காது மேலும் பயனர்கள் இரவில் அன்லிமிடெட் டேட்டாவை அணுக முடியாது.
Jio யின் 719ரூபாய் கொண்ட திட்டம்.
ஜியோவின் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நன்மையுடன் தினமும் 2 GB டேட்டா வளங்கப்படுகுகிறது ஆகமொத்தம் டேட்டா 140 GB டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 70 நாட்கள் இருக்கும் மேலும் இதில் தினமும் 100 SMS வசதி வழங்கப்படுகிறது, மேலும் இதில் ஸ்பீட் லிமிட் குறைந்தால் 64 Kbps ஆக குறைக்கப்படும், இதை தவிர JioTV, JioCinema மற்றும் JioCloud சப்ச்க்ரிப்சன் வழங்கப்படுகிறது. இதை தவிர இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:Jio யின் ஸ்பெசல் ஆபரின் கீழ் இந்த சேவை உங்களுக்கு 50 நாட்களுக்கு கிடைக்கும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile