BSNL யின் ரூ,1499 மொத்தம் 1 வருஷம் வேலிடிட்டி ஆனா jio வெறும் 1 மாதம் தா

BSNL யின் ரூ,1499 மொத்தம் 1 வருஷம் வேலிடிட்டி ஆனா jio வெறும் 1 மாதம் தா
HIGHLIGHTS

BSNL யின் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் ரூ,1499 ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது

இது ஒரு வருடம் வரை எந்த ஒரு டென்சனும் இல்லாமல் நீங்கள் சிம் எக்டிவாக வைக்க உதவும்

jio ரூ,1499 திட்டத்தை கொண்டு உள்ளது வெறும் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது

BSNL யின் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் ரூ,1499 ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இது ஒரு வருடம் வரை எந்த ஒரு டென்சனும் இல்லாமல் நீங்கள் சிம் எக்டிவாக வைக்க உதவும் இந்த திட்டம் சுமார் ஒரு வருடம் வரை வேலிடிட்டி வழங்குகிறது ஆனால் jio ரூ,1499 திட்டத்தை கொண்டு உள்ளது வெறும் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது ஆனால் இது அன்லிமிடெட் டேட்டா நன்மையை வழங்குகிறது சரி வாங்க முழுசா இந்த திட்டத்தில் எவ்வளவு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்

BSNL யின் ரூ,1499 ப்ரீபெய்ட் திட்டம்.

BSNL யின் ரூ,1499 ப்ரீபெய்ட் திட்டம் பற்றி பேசினால் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS மற்றும் 24GB யின் டேட்டா வழங்கப்படுகிறது. அதன் பிறகு இந்த இந்த திட்டத்தில் அதிகபட்ச டேட்டா கிடையாது, ஆனால் உங்களுக்கு அதிகபட்ச ஹை ஸ்பீட் டேட்டா விரும்பினால் நீங்கள் டேட்டா வவுச்சர் திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி மொத்தம் 336 நாட்களுக்கு வழங்குகிறது.

இருப்பினும் இந்த திட்டத்தில் இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் கால் பற்றி எந்த கவலையும் பட தேவை இல்லை இதனுடன் உங்களுக்கு SMS நன்மையிலும் எந்த இடையூரூ இருக்காது, இதை தவிர இந்த திட்டத்தில் ஒரு ஆண்டு முழுவதுமே கேமிங் நன்மை பெற முடியும் அதாவது இதில் Hardy Games, Challenger Arena Games, Gameson, Gameium, Lystn Podcast, Zing Music, மற்றும் BSNL Tunes போன்றவை முழுசா 365 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது.

Jio ரூ,1499 திட்டத்தின் நன்மை

ஜியோவின் ரூ,1499 திட்டத்தின் விலையை பற்றி பேசினால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்களுக்கு இருக்கிறது இதை தவிர இந்த திட்டத்தில் 300 Mbps அப்லோட் மற்றும் டவுன்லோட் ஸ்பீட் உடன் இதில் அன்லிமிடெட் டேட்டா நன்மை வழங்குகிறது மேலும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மேலும் 800+ TV Channels மற்றும் OTT நன்மை வழங்குகிறது அதாவது இந்த திட்டத்மான ஒரே ரீச்சர்ஜில் அனைத்து OTT நன்மையை பெற விரும்புவோர்களுக்கு இது சிறந்ததாக இருக்கும்

இந்த திட்டத்தில் OTT நன்மையாக Netflix (Basic),Amazon Prime Lite, Disney+ Hotstar, Sony Liv, ZEE5, JioCinema Premium, Sun NXT மற்றும் பல OTT நன்மைகள் வழங்கப்படுகிறது

BSNL VS Jio ரூ,1499 திட்டத்தில் எது பெஸ்ட்

jio மற்றும் bsnl யின் இந்த திட்டத்தின் நன்மைகள் நன்மையை பற்றி பேசினால் bsnl யின் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் SMS போன்ற பல நன்மை வழங்கப்படுகிறது ஆனால் வேலிடிட்டி விசயத்தில் 1 வருடம் வேலிடிட்டி வழங்குகிறது ஆனால் jio வெறும் ஒரு மாதமே தருகிறது இதை தவிர டேட்டா விசயத்தில் அன்லிமிடெட் டேட்டா வழங்கி ஜியோ கெத்து காட்டுகிறது மேலும் OTT சப்ஸ்க்ரிப்சன் அதிகபட்சமாக வழங்குகிறது ஆனால் நீங்கள் ஒரு மாதம் வரை சிம் எக்டிவ் வைக்க விரும்பினால் BSNL சிறந்ததாக இருக்கும்.

இதையும் படிங்க: Jio5G திட்டத்தில் கிடைக்கும் 20GB எக்ஸ்ட்ரா டேட்டா, காலிங் நன்மை

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo