Jio VS BSNL: தனியார் நிறுவனங்களால் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியதில் இருந்தே BSNL கஸ்டமர்களின் இதயங்களில் இடம்பிடித்திருப்பதை நாம் பார்க்கிறோம், இது தவிர, அதே நேரத்தில் அது தனியார் நிறுவனங்களுக்கு முகம் கொடுக்கிறது. இந்த இரு நிறுவனங்களும் ஒரே மாதுரியான வேலிடிட்டி வழங்குகிறது ஆனால் இந்த திட்டத்தின் விலையில் தான் அதிக வித்தியாசம் இருக்கிறது இந்த திட்டத்தில் இருக்கும் நன்மைகள் என்ன இந்த இரு திட்டத்தில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.
ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ,666க்கு வருகிறது இந்த திட்டத்தில் தினமும் 1.5GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இந்த திட்டத்தில் 105 GB டேட்டா நன்மையுடன் வருகிறது மேலும் உங்களின் டேட்டா ஸ்பீட் குறைந்தால் 64 Kbps ஆககுரைக்கப்படுகிறது. இதனுடன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 70 நாட்களுக்கு வருகிறது. இதை தவிர இந்த திட்டத்தில் JioTV,JioCinema மற்றும் JioCloud சப்ஸ்க்ரிப்சன் வழங்கப்படுகிறது.
BSNL யின் இந்த திட்டத்தின் விலை 197 ரூபாய்க்கு வருகிறது, இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இருப்பினும், முதல் 15 நாட்களுக்கு மட்டுமே இந்தத் டேட்டாவை பெறலாம் . தினமும் 100 SMS பெறலாம் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நன்மை வழங்கப்படுகிறது அதாவது இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் SMS போன்ற நன்மையை பெற மற்றொரு திட்டத்தை ரீசார்ஜ் செய்யவேண்டி இருக்கும் அதாவது இந்த திட்டமானது உங்கள் சிம் எக்டிவாக வைக்க பயன்படும்.
ஜியோவின் ரூ.666 திட்டம் 70 நாட்களுக்கு உங்களுக்கு அனைத்தையும் வழங்கும் வழக்கமான திட்டமாகும் என்பதை இங்கே பார்க்கலாம். இது தவிர, BSNL யின் குறைந்த விலை திட்டத்தில் 70 நாட்கள் வெளிடிட்டியாகும் ஆனால் முதல் 15 நாட்களுக்கு மட்டுமே பலன்களைப் பெறலாம் அதாவது நீங்கள் BSNL இந்த திட்டத்மனது சிம் 7 நாட்களாக எக்டிவாக வைக்க விரும்பினால் இது பயனுள்ளதாக இருக்கும, ஆனால் இந்த திட்டத்தில் டேட்டா, காலிங் நன்மை பெற மற்றொரு ரீச்சார்ஜ் திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க:Jio, Airtel மற்றும் Vi யின் தினமும் 2GB டேட்டா கொண்ட இந்த திட்டத்தில் எது பெஸ்ட்?