Jio VS BSNL: இந்த 199 யில் வரும் இந்த திட்டத்தில் ஜியோவை துவம்சம் செய்த பிஎஸ்என்எல்

Updated on 09-Jan-2025

Jio இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும் இது மக்களை கவரும் வகையில் பல திட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது அதே போல் இதன் மறுபக்கம் அரசு நடத்தி வரும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL நிறுவனமும் சலுச்சதில்லை அது குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி வழங்குகிறது அதாவது இங்கு jio மற்றும் BSNL ஒரே மாதுரியான விலையில் அதன் திட்டங்களை கொண்டு வந்துள்ளது ஆனால் அதில் கிடைக்கும் நன்மைகளோ மிக சிறந்த அளவில் தருவது பி.எஸ்.என்.எல் நிறுவனமாகும் இப்பொழுது இந்த ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல் ரூ,199 யில் வரும் திட்டத்தை ஒப்பிட்டு எது மிக சிறந்த நன்மையை தருகிறது என்று பார்க்கலாம் வாங்க.

Jio ரூ,199 ப்ரீபெய்ட் திட்டம்.

ஜியோவின் இந்த திட்டத்தில் டருளி அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,தினமும் 100 SMS/ மற்றும் தினமும் 1.5GB டேட்டா வழங்கப்படுகிறது, ஆனால் இதில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை கிடைக்காது மற்றும் இதன் டேட்டா ஸ்பீட் குறைந்தால் 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது இதன் வேலிடிட்டி பற்றி பேசுகையில் இதன் வேலிடிட்டி 18 நாட்களுக்கு வழங்குகிறது இதை தவிர இதில் JioTV, JioCinema மற்றும் JioCloud சப்ஸ்க்ரிப்சன் வழங்குகிறது

JIO

BSNL ரூ,199 ப்ரீபெய்ட் திட்டம்

BSNL ரூ,199 திட்டத்தை பற்றி பேசினால் இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் டேட்டா இரண்டையும் கொண்டுள்ளது பிஎஸ்என்எல் யின் இந்த திட்ட்டம் திட்டம் ரூ.200க்கு கீழ் உள்ள சிறந்த விருப்பங்களில் ஒன்றாகும். இந்தத் திட்டம், வீட்டு எல்எஸ்ஏ மற்றும் மும்பை மற்றும் டெல்லியில் உள்ள எம்டிஎன்எல் நெட்வொர்க் உட்பட தேசிய ரோமிங்கில் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் வொயிஸ் கால்களை (லோக்கல்/STD) வழங்குகிறது. இதனுடன், தினசரி 2 ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது, அதன் பிறகு ஸ்பீட் 40 கேபிபிஎஸ் ஆக குறைகிறது. உலாவல், சமூக ஊடகங்கள் மற்றும் மெசேஜ் அனுப்புவதற்கு நிலையான டேட்டா தேவைப்படும் கஸ்டமர்களுக்கு இது ஒரு நன்மை பயக்கும் திட்டமாகும். இது தவிர, இந்த திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு 100 SMS வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க Jio யின் வெறும் ரூ,200க்குள் தினமும் 1.5GB டேட்டா கொண்ட 2025 சூப்பர் பக்கா மாஸ் திட்டம்

BSNL 199

BSNL இந்த ஆண்டு அதன் 4G மற்றும் 5G சேவை அறிமுகமாகும்

மறுபுறம், பிஎஸ்என்எல் தனது 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை இந்த ஆண்டு நாடு முழுவதும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய மொபைல் டவர்களை அந்நிறுவனம் நிறுவி வருகிறது, அதில் 60,000க்கும் மேற்பட்ட டவர்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன. இது தவிர, BSNL தனது 3G சேவையை ஜனவரி 15 முதல் நிறுத்தப் போகிறது. இந்த தேதிக்குப் பிறகு, பயனர்கள் 3G நெட்வொர்க் வசதியைப் பெற மாட்டார்கள், ஏனெனில் நிறுவனம் இந்த டவர்களை 4G க்கு மேம்படுத்துகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :