Jio ரூ,299 மாஸ் பிளானை தொர்க்கடிகுமா Airtel மற்றும் Vi,எது பெஸ்ட்
மைஜியோ ஆப் தவிர, Reliance Jioயின் திட்டத்தை நீங்கள் தேடும் போது, நிறுவனத்தின் வெப்சைட்டில் திட்டங்களின் பெரிய லிஸ்ட்டை பெறலாம் இதில் ஜியோவின் ட்ரெண்டிங் திட்டம் 299ரூபாயில் வரும் திட்டமாகும் இந்த்த திட்டத்தில் பல நன்மைகள் வழங்குகிறது இருப்பினும் ஜியோவை தவிர மற்ற நிறுவனங்களும் இதே விலையில் Airtel மற்றும் Vi கொண்டு வருகிறது அந்த வகையில் இன்று ரூ,299 யில் வரும் இந்த திட்டத்தில் எது Jio,irtel மற்றும் Vi யில் எது பெஸ்ட் என்று பார்க்கலாம்.
Jio யின் 299ரூபாயில் வரும் திட்டம்
ஜியோவின் இந்த திட்டம் ரூ.299 விலையில் வருகிறது. இந்த திட்டத்தை நிறுவனத்தின் வெப்சைட்டில் அதாவது jio.com மற்றும் MyJio ஆப்ஸில் பார்க்கலாம். இங்கிருந்து இந்த ரீசார்ஜையும் பெறலாம் இந்த ரீசார்ஜ் மூலம், நிறுவனம் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது, இந்த திட்டம் ஒரு மாதத்திற்கு வரும்
Jio அதன் இந்த ரீச்சார்ஜ் திட்டத்தில் கஸ்டமர்களுக்கு டேட்டா நன்மை வழங்கப்படுகிறது இதில் தினமும் 2GB டேட்டா வழங்கப்படுகிறது, அதாவது ஜியோவின் இந்த ரீசார்ஜ் மூலம் கஸ்டமர்கள் 56ஜிபி மொத்த டேட்டாவைப் வழங்குகிறது இது தவிர, இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் கால்களை வழங்குகிறது. இந்த காலிங் பலன் மூலம், நீங்கள் STD அல்லது ரோமிங்கில் இருக்கும்போது கூட எந்த நெட்வொர்க்கிலும் எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். நிறுவனத்தால் காலிங் லிமிட் எதுவும் விதிக்கப்படவில்லை.
இந்த திட்டத்தின் மற்றொரு சிறப்பு உங்களிடம் 5G போன் இருந்தால் நீங்கள் இதில் 5G நெட்வர்க் பயன்படுத்தலாம் அதாவது இதில் Unlimited 5G டேட்டா பெறலாம் இது மட்டுமின்றி, நீங்கள் 5ஜியில் இருந்து 4ஜி நெட்வொர்க்கிற்கு மாறியவுடன், இந்தத் திட்டத்தில் உங்களுக்கு வழங்கப்படும் தினசரி 2ஜிபி டேட்டா ஆகு, மேலும் இந்த திட்டத்தில் கஸ்டமர்கள் தினசரி அடிப்படையில் 100 SMS நன்மையையும் பெறலாம்
இதை தவிர இந்த திட்டத்தில் JioTV, JioCinema மற்றும் JioCloudக்கான அக்சஸ் வழங்குகிறது. இருப்பினும் இதில் ஜியோசினிமா பிரீமியத்திற்கான அக்சஸ் இந்த திட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்பதை தெளிவுப்படுத்துகிறோம்.
Airtel யின் 299ரூபாய் கொண்ட ரீச்சார்ஜ் திட்டம்.
ஏர்டெல் ரீசார்ஜ் திட்டத்தைப் பற்றி பேசினால், இந்த ரீசார்ஜ் மூலம், ஜியோவுடன் ஒப்பிடும்போது தினசரி 0.5 ஜிபி குறைவான டேட்டா வழங்கப்படுகிறது, அதாவது இந்த ஏர்டெல் ரீசார்ஜ் மூலம் தினசரி 1.5 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. இருப்பினும், இந்த ரீசார்ஜ் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 SMS தினமும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.
இது மட்டுமில்லாமல் இந்த திட்டத்தில் Unlimited 5G நன்மையை வழங்குகிறது, இருப்பினும், இதைப் பயன்படுத்த, உங்களிடம் 5G போன் இருக்க வேண்டும், இது தவிர உங்கள் பகுதியில் 5G நெட்வொர்க் இருப்பதும் அவசியம். திட்டத்தின் பிற நன்மைகளைப் பார்த்தால், அப்பல்லோ 24/7 வட்டத்தின் 3 மாத அணுகல் இலவசமாகக் கிடைக்கும். இது தவிர, இலவச Hellotunes மற்றும் Wynk Musicக்கான அக்சஸ் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
Vodafone Idea யின் 299ரூபாய் கொண்ட ரீச்சார்ஜ் திட்டம்
இந்த திட்டத்தில் கஸ்டமர்கல்லுக்கு Airtel திட்டத்துடன் ஒத்துபோகும் இதன் நன்மை கிட்டத்தட்ட ஒரே மாதுரியாக இருக்கும் இந்த திட்டத்தில் 1.5ஜிபி டேட்டாவின் பலன் வழங்கப்படுகிறது, அதே பலன் ஏர்டெல்லிலும் கிடைக்கிறது, இருப்பினும் ஜியோ உங்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது தவிர, இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டியும் கிடைக்கும். திட்டத்துடன் தினமும் 100 SMS நன்மையும் வழங்கப்படுகிறது. இருப்பினும், Vi அதன் ரீசார்ஜ் திட்டத்துடன் பல வசதிகளை வழங்குகிறது.
இந்த ரீசார்ஜ் திட்டத்தை நிறுவனத்தின் வெப்சைட்டிற்கு பதிலாக Vi ஆப் மூலம் ரீசார்ஜ் செய்தால், திட்டத்துடன் 3 நாட்களுக்கு 5ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படும். இது தவிர, இந்த ரீசார்ஜ் மூலம் Binge All Night வசதியின் பலனும் உங்களுக்கு வழங்கப்படுகிறது. அதவது இந்த திட்டத்தில் weekend data rollover நன்மை வழங்கப்படுகிறது இது மட்டுமின்றி, இந்த திட்டத்தில் டேட்டா டிலைட்ஸ் நன்மையையும் பெறுவீர்கள். 121249 என்ற எண்ணை காலிங் மூலம் இந்த நன்மையைப் பெறலாம் அல்லது Vi App மூலமாகவும் இந்த நன்மையைப் பெறலாம்.
Jio , Airtel மற்றும் Vi யில் எது பெஸ்ட் என்இந்த திட்டத்தில் எது பெஸ்ட்?
நீங்கள் இந்த திட்டத்தை பார்த்திர்கள இந்த மூன்று திட்டத்திலும் வெவ்வ்று நன்மைகள் வழங்கப்படுகிறது இருப்பினும், இதற்குப் பிறகும், ஜியோவின் இந்த டிரெண்டிங் திட்டம் உங்களுக்குச் சிறந்ததாக இருக்கும் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஏர்டெல்லிலும் 5ஜி வசதி இருந்தாலும், விஐயில் 5ஜி சேவை இல்லை, மாறாக, தனது வாடிக்கையாளர்களை கவர பல சலுகைகளை வழங்கி வருகிறது. எந்த திட்டம் உங்களுக்கு சிறந்தது என்பதை இப்போது நீங்கள் கவனமாக தீர்மானிக்க வேண்டும். நீங்கள் எடுத்துச் செல்லும் சிம் நெட்வொர்க்கின்படி ரீசார்ஜ் திட்டத்தை வாங்கலாம்.
இதையும் படிங்க:JioCinema ரூ,29 யில் ஒரு மாதம் முழுதும் ad-free உடன் பார்க்கலாம் அனைவரும் எதிர் பார்த்தது வந்தாச்சு
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile