Jio vs Airtel offer Free Jiohotstar subscription with just rs 100 with data
டெலிகாம் நிறுவனங்களான Jio மற்றும் Airtel ஒன்றோடு ஒன்று போட்டி போட்டி கொண்டு பல திட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது, அந்த வகையில் அந்த வகையில் இந்த இரு நிறுவனங்களும் 90 நாட்கள் வேலிடிட்டி உடன் வரும் திட்டங்களை கொண்டு வந்துள்ளது மேலும் இந்த திட்டத்தின் விலை என்ன இதில் என்ன என்ன நன்மைகள் வழங்குகிறது மேலும் இதில் எது பெஸ்ட் என பார்க்கலாம் வாங்க.
ஜியோவின் ரூ,899 யில் வரும் திட்டத்தை பற்றி பேசுகையில் இது இந்த விலைக்கு ஏற்ற சரியானதாக இருக்கும் அதாவது இந்த திட்டமானது கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் காலிங், தினமும் 100SMS மற்றும் தினமும் 2GB டேட்டா உடன் கூடுதலாக இதில் 20GB டேட்டா மேலும் இதில் டேட்டா ஸ்பீட் குறையும்போது 64 Kbps ஆக ஸ்பீட் குறைக்கப்படுகிறது வழங்கப்படுகிறது மேலும் இப்பொழுது இதன் வேலிடிட்டி பற்றி பேசுகையில் இது 90 நாட்களுக்கு இருக்கிறது மேலும் இதில் மற்ற நன்மைகள் பற்றி பேசுகையில் இதில் OTT நன்மையாக JioHotstar மொபைல் சப்ஸ்க்ரிப்சன் 90 நாட்களுக்கு வழங்கப்படுகிறது மேலும் இதில் JioTV மற்றும் Jiocloud நன்மைகள் வழங்கப்படுகிறது.
ஏர்டெல் யின் 929 யில் வரும் திட்டத்தை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் உடன் தினமும் 1.5GB டேட்டா மற்றும் இதில் தினமும் 100SMS நன்மைகள் வழங்குகிறது இப்பொழுது இதன் வேலிடிட்டி பற்றி பேசினால் இது 90 நாட்களுக்கு வழங்குகிறது இதை தவிர இதில் மற்ற நன்மைகள் என பார்த்தால் spam ப்ரோடேக்சன் வழங்குகிறது இதனுடன் இதில் Airtel Xtream ஆப் மூவீ மற்றும் டிவி லைவ் show இலவசமாக பார்க்கலாம் இதை தவிர இதில் Apollo 24X 7 சர்கிள் நன்மையும் வழங்குகிறது.
jio மற்றும் Airtel யின் இந்த திட்டத்தையும் ஒப்பிடும்போது ஜியோவின் ரூ,899 யில் வரும் இந்த திட்டமானது அனைத்திலும் டாப்பாக இருக்கிறது ஏன் என்றால் இதன் விலையில் ஏர்டெல் ரூ,929 உடன் ஒப்பிடும்போது ஜியோவின் திட்டத்தின் விலை 30 ரூபாய் குறைவாக இருக்கிறது மேலும் இதன் நன்மைகளை ஒப்பிடும்போதும் வேலிடிட்டி ஒரே மாதுரியாக இருந்தாலும் இதன் டேட்டாவில் பெரிய வித்தியாசம் இருக்கிறது அதாவது ஜியோ வெறும் ரூ,899 யில் தினமும் 2 GB/Day + 20 GB டேட்டா உடன் கூதல் தட்டவும் வழங்கப்படுகிறது ஆனால் ஏர்டெல் வெறும் 1.5GB டேட்டா மட்டுமே வழங்குகிறது மேலும் இதில் OTT நன்மையாக பெருசா ஒன்றும் இல்லை Airtel Xtream தவிர ஆனால் ஜியோவில் 90நாட்களுக்கு இலவசமாக Jiohotstar மொபைல் சப்ஸ்க்ரிப்சன் வழங்குகிறது.
இதையும் படிங்க:Vodafone Idea 5G சேவை இந்த 5 இடங்களுக்கு கிடைக்கும் போட்டிக்கு ரெடியாகும் நிறுவனம்