Jio, Airtel மற்றும் VI யின் ஒரு வருட ரீச்சார்ஜில் எது பெஸ்ட்? தினமும் 2GB டேட்டா கிடைக்கும்.
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா மூன்று மிக பெரிய நிறுவனங்களாக இருக்கிறது
மூன்று நிறுவனங்களும் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களில் பல்வேறு விருப்பங்களைக் கொண்டு வருகின்றன
சில ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம்
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா மூன்று மிக பெரிய நிறுவனங்களாக இருக்கிறது, இந்த நேரத்தில் தற்போது, அதிகபட்ச வாடிக்கையாளர் தளம் ரிலையன்ஸ் ஜியோவிடம் உள்ளது. மூன்று நிறுவனங்களும் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களில் பல்வேறு விருப்பங்களைக் கொண்டு வருகின்றன, உங்கள் வசதிக்கேற்ப நீங்கள் அதைப் பெறலாம். அத்தகைய சில ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம், இது முழு ஆண்டுக்கான ரீசார்ஜ் டென்ஷனை நீக்கும்.
இதில் உங்களுக்கு ஜியோ,ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா பெஸ்ட் வருடாந்திர திட்டத்தை பற்றி பேசினால், இதில் உங்களுக்கு பெஸ்ட் ஆபர் வழங்கப்படுகிறது, இந்தத் திட்டங்கள் விலை உயர்ந்ததாகத் தோன்றலாம், இந்த திட்டத்தை ஒப்பிட்டு பார்த்ததில் எது பெஸ்ட்?
Jio best Annual Plan
நீங்கள் ஒரு வருட ரீச்சார்ஜ் திட்டத்தை பெற விரும்பினால் இந்த திட்டடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நிறுவனத்தின் ரூ.2,879 திட்டத்தை பற்றி பேசினால், இதில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். இதனுடன், எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் வொய்ஸ் காலிங் SMS ஆகியவற்றைப் வழங்குகிறது. இதனுடன், இந்த திட்டத்தில் ஜியோ சினிமா மற்றும் ஜியோ டிவியின் இலவச சந்தாவையும் வழங்குகிறது , இது மட்டுமில்லாமல் உங்களிடம் 5G போன் இருந்தால், உங்களுக்கு 5G ஸ்பீடில் இன்டர்நெட் கிடைக்கும் நீங்கள் அதிக டேட்டா பெற விரும்பினால், ஜியோவின் 2,999 ரூபாய் கொண்ட திட்டம் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும்.
Airtel Best Annual Plan
நிங்கள் ஏர்டெல் பயனராக இருந்தால், நிறுவனத்தின் 1,799 ரூபாய் கொண்ட திட்டத்தை ரீச்சார்ஜ் செய்யலாம்., இந்த திட்டம் அவர்களுக்கு வீட்டில் பிராட்பேண்ட் லிங்க் உள்ள பயனர்களுக்கு இது சிறந்தது. இந்த திட்டத்தில், பயனர் அன்லிமிடெட் காலுடன் ஒரு வருடத்திற்கு 3600 மெஸேகளை வழங்குகிறது. இதன் மூலம், 24 ஜிபி டேட்டாவின் பலனைப் வழங்குகிறது . ஒவ்வொரு நாளும் 100 மட்டுமே அனுப்ப முடியும் என்பதை நினைவில் கொள்ளவும். நீங்கள் ப்ரீபெய்டு பயனராக இருந்தால், ரூ.2,999 திட்டத்தைப் பெறலாம். இதில் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா கிடைக்கும்.
Vi best Annual Plans
வோடபோன் ஐடியா பயணராக இருந்தால், நீங்கள் 1,799 ரூபாயில் வரும் இந்த இந்த வருடாந்திர திட்டத்தை பெறலாம் இது ஒரு ப்ராண்ட்பேண்ட் திட்டமாகும். இதில், ஆண்டு முழுவதும் 24ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வசதியும் கிடைக்கும்.இதில் தினமும் 1.5ஜிபி டேட்டா கிடைக்கும், நீங்கள் ப்ரீபெய்டு பயனராக இருந்தால், ஆண்டு முழுவதும் ரூ.2,899 திட்டத்தைப் பெறலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile