Airtel மற்றும் Vi இந்த ரூ,1999 பெஸ்டா அல்லது Jio 1899 எது பக்கா மாஸ் ?

Updated on 07-Nov-2024

Airtel மற்றும் vodafone idea (vi) இரண்டும் மிக பெரிய தனியார் டெலிகாம் நிறுவனங்களும் மேலும் இந்த இரு திட்டங்களும் கஸ்டமர்களை கவரும் வகையில் பல திட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது மேலும் jio உடன் போட்டி போடும் விதமாக airtel மற்றும் Vi இரண்டும் ரூ,1999 விலையில் 1 வருட வேலிடிட்டி கொண்ட திட்டத்தை கொண்டு வந்துள்ளது

Airtel மற்றும் vodafone idea வழங்கும் இந்த ரூ,1999 திட்டத்தில் எது மிக சிறந்த நன்மையை எது வழங்குகிறது என்று ஒப்பிட்டு பார்க்கலாம்.

Airtel ரூ,1999 திட்டம்.

ஏர்டெல்லின் ரூ.1999 திட்டம் ஜியோவை விட சற்று விலை அதிகம் மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டி . இதில் 24 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 100 SMS வழங்குகிறது. ஏர்டெல் ஒவ்வொரு கூடுதல் 4ஜி டேட்டாவிற்கும் ரூ.22 அல்லது 2ஜிபி டேட்டாவிற்கு ரூ.33 வசூலிக்கிறது.இதில் அதிக வேலிடிட்டி நன்மையை வழங்குகிறது

இதனுடன் கூடுதல் ஸ்பெசலாக TV ஷோ, திரைப்படம் போன்றவை இலவசமாக பார்க்கலாம் மேலும் இதில் airtel tv யில் லைவ் சேனல் நன்மையும் பெறலாம். இதை தவிர இந்தியாவின் முதல் முறையைக் ஸ்பேம் கால் தடுக்கும் நன்மையும் பெறலாம் , apollo 24/7 இலவச ட்யூன் ஆகியவற்றை பெறலாம்.

Vodafone idea (VI)

வோடபோன் ஐடியாவின் ரூ.1999 திட்டம் ஏர்டெல்லின் சலுகையுடன் பொருந்துகிறது, 24ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் 3600 SMS வழங்குகிறது. மேலும் இதன் சேவை வேலிடிட்டி பற்றி பேசினால் இதில் 365 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் 365 நாட்கள் கணக்கின் படி 3600 SMS வழங்குகிறது அதாவது இந்த திட்டத்தில் 5G நன்மை என பிற ஆப் வசதி ஏதும் கிடைக்காது

vodafone-idea-1999-plan.jpg

Jio Rs 1899 plan

ஜியோவின் இந்த திட்டமானது அன்லிமிடெட் காலிங், 3600 SMS மற்றும் 24ஜிபி அதிவேக டேட்டாவை 336 நாட்களுக்கு ரூ.1899க்கு வழங்குகிறது (மாதம் ரூ.160க்கும் குறைவாக). டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு, இண்டநெட் ஸ்பீட் 64 கேபிஎஸ் ஆக குறைகிறது. இதை தவிர இந்த திட்டத்தில் JioCinema, JioTV மற்றும் JioCloud ஆகியவற்றுக்கான இலவச அக்சஸ் அடங்கும்.

Jio Rs 1899 Plan

Airtel VS VI இதில் எது பெஸ்ட்

இந்த இரு திட்டங்களும் ஒரே மாதுரியான விலையில் வரும் வகையில் இந்த திட்டத்தின் நனமைகளும் ஒரே மாதுரியாகவே தன் இருக்கிறது இருப்பினும் Vi யின் இந்த திட்டத்தில் airtel போன்ற பிற வசதிகள் கிடைக்காது, அதாவது ஸ்பேம் கால் தடுக்கும் நன்மையும் பெறலாம் , apollo 24/7 இலவச ட்யூன் போன்ற நன்மை வோடபோன் ஐடியாவில் கிடைக்காது.

அதே போல ஜியோவின் 1899 திட்டத்திலும் இதே போன்ற நன்மையே தருகிறது ஆனால் இந்த திட்டத்தின் விலையும் சரி வேலிடிட்டி இந்த இரண்டு திட்டங்களை விட குறைவு தான் இந்த திட்டத்தின் விலையின் படி airtel விட ரூ,100 குறைவாக இருக்கிறது அதே போல இதன் வேலிடிட்டி 336 நாட்களுக்கு மட்டுமே வழங்குகிறது.

இதையும் படிங்க:VI யின் மீண்டும் வந்த ரூ,719 திட்டம் பழைய திட்டத்திற்கும் புதுசுக்கும் என்ன வித்தியாசம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :